தனுஷின் 'வாத்தி' படத்தின் டீசர் வெளியானது
தனுஷின் 'வாத்தி' படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. நாயகியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனி, நரேன், மொட்டை ராஜேந்திரன், பிரவீனா ஆகியோர் நடித்துள்ளனர்.
Updated On :28 ஜூலை 2022, 3:45 pm
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.