'ப்ளாக் ஆடம்' டிரெய்லர் வெளியானது
டுவைன் ஜான்சன், பியர்ஸ் ப்ரோஸ்னன், ஆல்டிஸ் ஹாட்ஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'ப்ளாக் ஆடம்' படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.
Updated On :13 ஜூன் 2022, 11:22 am




