சினிமா
'பபூன்' படத்தின் டிரெய்லர் வெளியானது
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'பபூன்'. நாயகனாக வைபவ் நடிக்க நாயகியாக அனகா நடித்துள்ளார். ஜோஜு ஜார்ஜ், ஆந்தங்குடி இளையராஜா, நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.