ட்ரீம் கேர்ள் 2 படத்தின் டிரெய்லர் வெளியானது
ட்ரீம் கேர்ள் 2 திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது. காமெடி டிராமா ஜானரில் 2019-ல் வெளிவந்த திரைப்படம் ட்ரீம் கேர்ள். இந்தச் சூழலில் இதன் இரண்டாவது பாகம் வரும் 25-ம் தேதி வெளியாக உள்ளது.
Updated On :2 ஆகஸ்ட் 2023, 11:30 am




