நா நா படத்தின் டிரெய்லர் வெளியானது
சசிகுமார், சரத்குமார் இணைந்து நடித்துள்ள 'நா நா' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது. படத்தில் நாயகியாக சித்ரா சுக்லா நடித்துள்ளார். இதில் பாரதிராஜா, டெல்லி கணேஷ், ரமா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
Updated On :12 ஆகஸ்ட் 2023, 5:10 pm





