சினிமா
முத்து படத்தின் மறுவெளியீட்டு டீசர் வெளியானது
நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு டிச.8 ஆம் தேதி தொழில்நுட்ப மெறுமேற்றல் செய்யப்பட்ட 'முத்து' திரைப்படத்தை தயாரிப்பு நிறுவனம் மறுவெளியீடு செய்ய உள்ளது. இந்த படம் 1995ஆம் ஆண்டு வெளியானது.