பவால் படத்தின் டிரெய்லர் வெளியானது
நித்தேஷ் திவாரியின் காதல் படமான 'பவால்' படத்தின் டிரெய்லர் வெளியானது. இதில் வருண் தவான் மற்றும் ஜான்வி கபூர் நடித்துள்ளனர். வரும் ஜூலை 21ஆம் தேதி அமேசான் பிரைம் விடியோவில் நேரடியாகத் திரையிடப்படும்.
Updated On :9 ஜூலை 2023, 12:49 pm




