இறைவன் படத்தின் டிரெய்லர் வெளியானது

நயன்தாரா - ஜெயம் ரவி இணைந்து நடித்துள்ள படம் இறைவன். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இறுதிக்கட்ட பணிகள் முடிவடையாததால் செப்.28 ஆம் தேதி படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com