படவா படத்தின் டிரெய்லர் வெளியானது
By DIN | Published On : 14th September 2023 09:04 PM | Last Updated : 14th September 2023 09:07 PM | அ+அ அ- |
நடிகர் விமல் மற்றும் சூரி இணைந்து நடித்திருக்கும் படம் படவா. படத்தை இயக்குநர் கே.வி நந்தா இயக்க, ஜான் பீட்டர் இசையமைத்துள்ளார்.