இறுகப்பற்று படத்தின் டிரெய்லர் வெளியானது
By DIN | Published On : 22nd September 2023 06:19 PM | Last Updated : 22nd September 2023 06:26 PM | அ+அ அ- |
விக்ரம் பிரபு, ஸ்ரீ, விதார்த் ஆகியோர் நாயகர்களாகவும் ஷரத்தா ஸ்ரீநாத், அபர்ணா நதி, சானியா ஐயப்பன் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். ஜஸ்டின் பிராபகரன் இசையில் கார்த்திக் நேதா பாடல்கள் எழுதியுள்ளார்.