யாத்ரா - 2 படத்தின் டிரெய்லர் வெளியானது
மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட படம் யாத்ரா. இதில் ஒய்.எஸ்.ஆர். மகனும் ஆந்திர முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டியின் கதாபாத்திரத்தில் ஜீவா நடித்துள்ளார்.
Updated On :4 பிப்ரவரி 2024, 11:05 am





