Updated On :8 மார்ச் 2024, 12:05 pm
/
ஹன்சிகா பேயாக நடித்துள்ள கார்டியன் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. சுரேஷ் மேனன், ஸ்ரீமன், மொட்டை ராஜேந்திரன், பிரதீப் ராயன், டைகர் கார்டன் தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




