மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

விடுதலை - 2 டிரெய்லர்!

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் விடுதலை - 2 திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

விடுதலை - 2
Updated On :26 நவம்பர் 2024, 4:16 pm

DIN

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் விடுதலை - 2 திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

சமீபத்தில் இளையராஜா எழுதி இசையமைத்த இப்படத்தின் முதல் பாடலான 'தெனந்தெனமும்' பாடல் ரசிகர்களிடம் கவனம் வெகுவாக பெற்றது.

விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா, நடிகர்கள் சூரி, விஜய்சேதுபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.