ஜீவா பிளாக் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி உள்ளது. பொடென்சியல் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தை கேஜி பாலசுப்ரமணி இயக்கியுள்ளார். பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்துள்ளார்..தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threadsஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்