சினிமா
பேபி & பேபி படத்தின் டிரெய்லர்!
நடிகர் ஜெய் நடித்துள்ள திரைப்படம் பேபி & பேபி. திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.
நடிகர் ஜெய் நடித்துள்ள திரைப்படம் பேபி & பேபி. திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.
இதில் யோகி பாபு, சத்யராஜ், கீர்த்தனா, சாய் தன்யா, பிரக்யா நக்ரா, இளவரசு, ஸ்ரீமன், ஆனந்த்ராஜ், ரெடின் கிங்ஸ்லி, நிழல்கள் ரவி, சிங்கம்புலி, தங்கதுரை, ராமர், ராஜேந்திரன், சேஷு, பிரத்தோஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். யுவராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.