கும்பா கும்பா பாடல் வெளியானது!
யோகி பாபுவின் குழந்தைகள் முன்னேற்றக் கழகம் படத்தின் கும்பா கும்பா பாடல் வெளியானது.

Updated On :25 ஜனவரி 2025, 11:45 am

யோகி பாபுவின் குழந்தைகள் முன்னேற்றக் கழகம் படத்தின் கும்பா கும்பா பாடல் வெளியானது.
யோகி பாபு, செந்தில் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களாக நடித்துள்ள இந்தப் படத்தில் அகல்யா, லிஸி ஆண்டனி, சித்ரா லட்சுமணன், கோவிந்த மூர்த்தி, சரவணன், சுப்பு பஞ்சு நடித்துள்ளனர்.
மானஸி பாடியுள்ள இந்தப் பாடலை, படத்தின் மறைந்த இயக்குநர் சங்கர் தயாளுவே எழுதியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.