சினிமா
விடாமுயற்சி மேக்கிங் விடியோ!
விடாமுயற்சி திரைப்படத்தின் டிரெய்லர் காட்சிகளுக்கான மேக்கிங் விடியோவை வெளியிட்டுள்ளது படக்குழுவினர்.
விடாமுயற்சி திரைப்படத்தின் டிரெய்லர் காட்சிகளுக்கான மேக்கிங் விடியோவை வெளியிட்டுள்ளது படக்குழுவினர்.
நடிகர் அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படம் நீண்டகாலமாக தயாரிப்பிலிருந்து வருகிற பிப். 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
விடாமுயற்சி படத்தின் டிரெய்லர், பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதால் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.