நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே ஸ்பெஷல் லுக் விடியோ!

'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' படத்தின் ஸ்பெஷல் லுக் விடியோவை மார்வெல் ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ளது.

Published On :

உலகெங்கிலும் உள்ள மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸ் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் 'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' திரைப்படத்தின் ஸ்பெஷல் லுக் விடியோ வெளியானது.

விழாவில், மார்வெல் தலைவர் கெவின் ஃபேகி, நடிகர்கள் ராபர்ட் டவுனி ஜூனியர், கிறிஸ் எவான்ஸ் மற்றும் ஹேலி அட்வெல் ஆகியோர் இந்த பிரத்யேக விடியோவை வெளியிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.