லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பயங்கர சத்தத்துடன் சக்திவாய்ந்த குண்டு வெடித்தில் அந்தப் பகுதியில் புகை சூழ்ந்தன. இந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.
My God. Lebanon economy collapsing and now this massive explosion. Beirut port (and a lot more, from the looks of it) utterly destroyed. Can’t imagine the human toll we are going to see. pic.twitter.com/vljWYftJWE