ராஜ ராஜ சோழனுக்கு வரவேற்பு
குஜராத்தில் தனியார் அருங்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்ட ராஜராஜ சோழன் - உலகமாதேவி சிலைகளுக்கு, மேளதாளங்கள் முழங்க சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. வீடியோ உதவி: விக்னேஷ் -எஸ் கே வீடியோ, தஞ்சாவூர்
Updated On :4 டிசம்பர் 2018, 12:59 pm


