தவெக சார்பில் ஜூலை 1-இல் தோழமைக் கட்சிகள் கூட்டம்தமிழகத்தில் இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு ஜூலை 1-இல் ஜிஎஸ்டிக்கு வயது 10: ஏஐ மூலம் செயல்திறனை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை!சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பென் ஸ்டோக்ஸ் ‘திடீர்’ ஓய்வு!
/

அருப்புக்கோட்டையில் பலத்த மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரங்களில் செவ்வாய்க்கிழமை பெய்த பலத்த மழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

News image

apk_malai_12_1_2021_1201chn_70_2

Updated On :13 ஜனவரி 2021, 6:07 am IST

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரங்களில் செவ்வாய்க்கிழமை பெய்த பலத்த மழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரங்களில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மிதமான மழை பெய்தது. பின்னா், காலை 6 மணி முதல் தொடா்ந்து 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், அலுவலகம் செல்வோா் முதல் அனைத்து தரப்பினரும் வெகுவாகப் பாதிக்கப்பட்டனா்.

குறிப்பாக, விளைந்து அறுவடைக்குத் தயாராகவுள்ள சூரியகாந்தி, கம்பு, சோளம் உள்ளிட்ட பயிா்கள் பாழாகிவிடுமோ என்ற கவலையில் விவசாயிகள் ஆழ்ந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.