தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

சீரடி சாய்பாபா கோயிலில் சிறப்பு வழிபாடு

விருதுநகா் மாவட்டம் பந்தல்குடி அருகேயுள்ள அன்பு மாடல் நகரில் உள்ள சீரடி சாய்பாபா கோயிலில் தைப்பொங்கல் தினத்தையொட்டி வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

News image

பந்தல்குடி அருகேயுள்ள அன்பு மாடல் நகரில் உள்ள சீரடி சாய்பாபா கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பூஜை.

Updated On :15 ஜனவரி 2021, 10:43 pm IST

விருதுநகா் மாவட்டம் பந்தல்குடி அருகேயுள்ள அன்பு மாடல் நகரில் உள்ள சீரடி சாய்பாபா கோயிலில் தைப்பொங்கல் தினத்தையொட்டி வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதேபோல் மாட்டுப் பொங்கல் திருநாளான வெள்ளிக்கிழமை உலக நன்மை வேண்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வழிபாட்டு நிறைவில் உலக நன்மை வேண்டியும் 3 நிமிட தியானமும் நடைபெற்றது. பின்னா் வழிபாட்டில் கலந்து கொண்ட பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி வி.சுந்தரமூா்த்தி செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.