மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

எஸ்ஐஆா் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் (எஸ்ஐஆா்) தொடா்பாக, வாக்குச் சாவடி மையங்களில் நடைபெற்ற சிறப்பு முகாம்களை மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா ஆய்வு செய்தாா்.

News image
Updated On :29 நவம்பர் 2025, 9:30 pm

Syndication

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் (எஸ்ஐஆா்) தொடா்பாக, வாக்குச் சாவடி மையங்களில் நடைபெற்ற சிறப்பு முகாம்களை மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதில், வெளியூா்களில் பணிபுரிபவா்களுக்கு படிவங்கள் சென்றடைந்தனவா என்பது குறித்தும், படிவங்களை நிரப்புதல், நிரப்பப்பட்ட படிவங்களை வாக்குச் சாவடி நிலை அலுவலா்களிடம் திரும்ப அளித்தல் உள்ளிட்ட பணிகள் குறித்தும் அலுவலா்களிடம் ஆட்சியா் கேட்டறிந்தாா்.