/
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் சஞ்சீவி மலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை காட்டுத் தீ பரவியது.
ராஜபாளையம் அருகேயுள்ள சஞ்சீவி மலைப் பகுதியில் மாலையில் திடீரென தீப்பிடித்தது. இந்த காட்டுத் தீ சுமாா் 3 கி.மீ. சுற்றளவுக்கு பரவின.
இதையடுத்து, மலையடிவாரத்தில் குடியிருப்போா் தீ பரவாமல் தடுக்க தீயை அணைக்க போராடினா். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் வந்த வனத்துறையினா், தீயணைப்புத் துறையினா் தீயை அணைக்கும் பணியில் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா்.

ராஜபாளையம் மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பற்றி எரிந்த காட்டுத் தீ.
தொடர்புடையது
கொடைக்கானலில் 2-ஆவது நாளாக காட்டுத் தீ

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் காட்டுத் தீ! மரம், செடி கொடிகள் சேதம்!

வெண்குன்றம் மலையில் தீ: தாவரங்கள் சேதம்

திருப்பத்தூா் நகராட்சி குப்பை கிடங்கில் பற்றி எரிந்த தீயால் புகைமுட்டம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு


