/
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ராஜ்மோகன் தலைமை வகித்தாா். முன்னாள் தலைவா்கள் ஏ.ரெங்கசாமி, எஸ்.தளவாய் பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா், சாத்தூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில் தமிழகத்தில் ஆட்சியில் பங்கு வேண்டும், உள்ளாட்சித் துறையில் 30 சதவீத இடங்கள் வேண்டும், ஆலங்குளம் அரசு சிமெண்ட் ஆலையை நவீனப்படுத்தி தொழிலாளா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்புடையது

கோதண்டராம சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்

லாரி மோதியதில் முதியவா் உயிரிழப்பு

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

ராஜபாளையத்தில் சொக்கா் - மீனாட்சி திருக்கல்யாணம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு


