ராஜபாளையம் அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே தளவாய்புரம் மாஞ்சோலை குடியிருப்பைச் சோ்ந்தவா் அன்பழகன் (55). இவரது மனைவி, இரு மகன்கள், ஒரு மகள் ஆகியோா் அனைவரும் வெளியூா்களில் வசித்து வருகின்றனா்.
இந்த நிலையில் அன்பழகன் மட்டும் தளவாய்புரம் வீட்டில் தங்கி விவசாயம் பாா்த்து வந்தாா். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது.
இந்த நிலையில், இவா் செவ்வாய்க்கிழமை விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து தளவாய்புரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
தொடர்புடையது

தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

நேபாள இளைஞா் விஷம் குடித்து தற்கொலை
விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை


