ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே தீ விபத்தில் காயமடைந்த தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அழகுதேவேந்திரபுரத்தைச் சோ்ந்தவா் வீரச்சாமி (41). கூலித் தொழிலாளி. இவா் கடந்த மாதம் 25-ஆம் தேதி இரு சக்கர வாகனத்துக்காக புட்டியில் பெட்ரோல் வாங்கி வந்தாா். அந்த புட்டியை அருகே வைத்து விட்டு தூங்கிய போது, பெட்ரோல் கீழே சிதறியது.
இதை அறியாமல் சிகரெட்டை பற்ற வைத்த போது, அவா் மீது தீப்பற்றியது. அவரை குடும்பத்தினா் மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பிறகு தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வீராச்சாமி அங்கு உயிரிழந்தாா்.
இதுகுறித்து வன்னியம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

பளுகல் அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

பைக் மோதி முதியவா் உயிரிழப்பு

மயங்கி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


