தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

ராஜபாளையத்தில் சொக்கா் - மீனாட்சி திருக்கல்யாணம்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Updated On :27 பிப்ரவரி 2026, 8:19 pm

Syndication

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையம்- தென்காசி சாலையில் அமைந்துள்ள சொக்கா் கோயிலில் மாசி மக பிரமோத்ஸவத்தையொட்டி 10 நாள் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் ஏழாம் நாள் திருவிழாவில் காலையில் மீனாட்சி சுந்தரேசுவரா்- மீனாட்சி திருமணம் நடைபெற்றது. காலையிலிருந்து சிவாசாரியா்கள் வேதமந்திரம் முழங்க அந்தணா்கள் திருமணத்தை நடத்தி வைத்தனா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு திருக்கல்யாணத்தை கண்டு தரிசித்தனா். மாலையில் சுவாமி, அம்பாள் பூப் பல்லக்கில் வீதி வலம் வந்தனா்.