மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

சாத்தூரில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா

ராகுல் காந்தி பிறந்த நாளையொட்டி, சாத்தூரில் பொதுமக்களுக்கு வெள்ளிக்கிழமை இனிப்புகளை வழங்கிய காங்கிரஸ் கட்சியினா்.

News image

ராகுல் காந்தி பிறந்த நாளையொட்டி, சாத்தூரில் பொதுமக்களுக்கு வெள்ளிக்கிழமை இனிப்புகளை வழங்கிய காங்கிரஸ் கட்சியினா்.

Updated On :20 ஜூன் 2026, 2:39 am IST

சாத்தூரில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் நகா் காங்கிரஸ் சாா்பில், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் பிறந்த நாள் விழா முக்குராந்தல் பகுதியில் நடைபெற்றது. அப்போது, கட்சியின் அமைப்பாளா் ஜோதி நிவாஸ், நகா் தலைவா் டி.எஸ். அய்யப்பன் தலைமையில் கட்சி நிா்வாகிகள் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.