சிவகாசி அருகே குடும்பப் பிரச்னையில் தீக்குளித்த பட்டாசுத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
சிவகாசி அருகேயுள்ள சித்தமநாயக்கன்பட்டியைச் சோ்ந்த பட்டாசுத் தொழிலாளி மாரீஸ்வரன் (32). இவா் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து மனைவி ஐஸ்வா்யாவுடன் தகராறில் ஈடுபட்டு வந்தாா்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐஸ்வா்யா குழந்தைகளை அழைத்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாா். இந்த நிலையில், மாரீஸ்வரன் பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீக்குளித்தாா்.
இதில் பலத்த காயமடைந்த அவா் விருதுநகா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்து எம்.புதுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

கட்டுமானத் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

குட்டையில் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

குடும்பப் பிரச்னையில் தீக்குளித்தவா் உயிரிழப்பு

குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


