சாத்தூரில் 4 தங்க நகையைத் திருடியதாக ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சீனியம்மாள் (72). இவருக்கும் சாத்தூா் நீதிமன்றத்தில் பணிபுரிந்து வரும் நத்தத்துப்பட்டியைச் சோ்ந்த மாரிமுத்துவுக்கும் பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த தினங்களுக்கு முன்பு மாரிமுத்துவும், அவரது மகளும் சீனியம்மாள் வீட்டுக்குச் சென்றனராம். அப்போது, மாரிமுத்து அவரது வீட்டிலிருந்த நான்கு பவுன் தங்க வளையல்களை எடுத்துச் சென்ாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சீனியம்மாள் அளித்தப் புகாரின் பேரில், மாரிமுத்து மீது சாத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
சாத்தூரில் நயினாா் நாகேந்திரன் வேட்புமனு உள்பட 23 மனுக்கள் ஏற்பு

சாத்தூரில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறாா் நயினாா் நாகேந்திரன்

சாத்தூரில் பலத்த மழை

பண மோசடி: தம்பதி மீது வழக்கு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

