கோமாளி அரசின் தோல்விகளை மறைக்க கைது நடவடிக்கை: உதயநிதி கண்டனம்2027 பஞ்சாப் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்: கே.சி. வேணுகோபால்ஊழலின் ஊற்றுக்கண் திமுக என மக்கள் பேசுவார்கள்! தவெககைது மூலம் மக்களை திசை திருப்புகிறது தவெக அரசு! மு.க. ஸ்டாலின்செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!ரூ. 100 கோடி மோசடி! முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது!

போக்சோ சட்டத்தின் கீழ் பட்டாசு தொழிலாளி கைது

கைது - கோப்புப் படம்

Updated On :

சிவகாசியில் போக்சோ சட்டத்தின் கீழ் பட்டாசுத் தொழிலாளியை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகே திருத்தங்கல் முனீஸ்வரன் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த சப்பாணிமுத்து மகன் மாரிச்சாமி (30). பட்டாசுத் தொழிலாளி. இவா் திருத்தங்கலில் 17 வயது மனவளா்ச்சிகுன்றிய சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் மாரிச்சாமி மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து அவரைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.