புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

மனநலம்: மனசு சுகமா இருக்கா?

உடம்பு சரி யில்லை என் றால் உடனே டாக் ட ரிடம் சென்று விடு கி றோம். ஆனால் மனசு சரியில்லை என் றால்... பக் கத் தில் உள் ள வர் க ளிடம் எரிந்து விழு கி றோம். ""உடம் புக்கு வரு வதைப் போலவே மன துக் கும் ஏகப்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 3:51 pm

ந. ஜீவா

உடம்பு சரி யில்லை என் றால் உடனே டாக் ட ரிடம் சென்று விடு கி றோம். ஆனால் மனசு சரியில்லை என் றால்... பக் கத் தில் உள் ள வர் க ளிடம் எரிந்து விழு கி றோம். ""உடம் புக்கு வரு வதைப் போலவே மன துக் கும் ஏகப் பட்ட பிரச்னை கள் வரு கின் றன. அவற் றிற் கும் முறையான மன நல ஆலோ ச னை க ளை யும் மருத்துவ சிகிச் சை க ளை யும் எடுத் துக் கொள்ள வேண் டும்'' என் கி றார் சென்னை விரு கம் பாக் கத் தைச்சேர்ந்த மருத் துவ உள வி ய லா ளர் எஸ்.பால கி ருஷ் ணன்.

சென்னை அரசு பொது மருத் துவமனை யில் பல ஆண்டு க ளாக மருத் துவ உள வி ய லா ள ரா கப் பணி யாற்றிய அவர், இப் போது பணி பு ரி வது சென்னை ராமச் சந் திரா மருத் துவமனை யில்.அ வரை அவ ரு டைய வீட் டில் சந் தித் துப்பேசி னோம். சிறு வர் கள் முதல் பெரி ய வர்

கள் வரை அனை வ ருக் கும் வரக் கூ டிய மன நலக் கேடு க ளைப் பற் றி யும் அவற் றிற் கானமன நல ஆலோ ச னை க ளைப் பற் றி யும் விரிவாக அவர் நம் மி டம் பேசி னார்.

மன ந லக் கேடு கள் எல்லா வய தி ன ருக்கும் ஏற் ப டு கின் றன. குறிப் பாக மாண வர்க ளுக்கு ஏற் ப டு கிற மன ந லக் கேடு கள்எவை? அவற்றை எப் ப டிச் சரி செய் வது? மன நலக் கேடு என் ப தில் பல வகை கள்உள் ளன. எல்லா வய தி ன ருக் குமே மன நலக் கேடு கள் ஏற் பட வாய்ப் புண்டு. சிறு வர்கள், மாண வர் களை எடுத் துக் கொண் டால், அவர் க ளுக்கு மன ந லப் பிரச் னை கள் பெரும்

பா லும் படிப்பு சார்ந் த தா கவே இருக் கும்.

சில மாண வர் கள் படிப் பில் போதிய கவ னம் செலுத்த முடியா மல் இருப் பார் கள். எதை யும் மனப் பா டம் செய்து அதிகமார்க் எடுக்க வேண் டிய இன் றைய காலத் தில் அவர் க ளால் மனப் பா டம் செய்ய முடி யாது. எதை யும் நினை வில் வைக்க வும் முடி யாது. அ வர் கள் எந்த வேலை செய் யும் போ தும் அதில் கவ னம் செலுத் தா மல் வேறு எதையோ யோசித் துக் கொண்டே செய் வார் கள். இத னால் எது வும் மன தில் தங் காது.

ஞாபக மறதி அதி க மாக இருக் கும். இப் ப டிப் பட்ட மாண வர் களை என் னி டம் அழைத்து வந்தால் அவர் க ளுக் கான உள வி யல் சோத னை க ளைச் செய்துபார்த்து அவர் க ளால் எத னால் படிப் பில் கவ னம் செலுத்த முடியா மல் இருக் கி றது என்று கண் டு பி டிக்க முடி யும்.

வீட்டில் உள்ள சூழ்நிலைகளே அவர்களைப் படிப்பில்கவனம் செலுத்த முடியாமல் செய்துவிடும். அது என்னவென்று நாங்கள் கண்டுபிடித்து விடுவோம்.

சில மாண வர் க ளுக்கு நுண் ண றிவுக் குறைவு இயல் பி லேயே இருக் கலாம். இவர் கள் பிற மாண வர் க ளு டன் நெருங் கிப் பழக மாட் டார் கள். ஒதுங்கிஒதுங் கிச் செல் வார் கள். தனித்து இருப்பார் கள். இவர் க ளுக் குத் திற மை யி ருக்கும். ஆனால் போட் டி க ளில் பங் கேற்

க மாட் டார் கள். ஆசி ரி யர் திட் டு வாரேஎன்று பயந்து கொண்டே இருப் பார்கள்.

இவர் க ளுக்கு இருக் கிற நுண் ண றிவுத் திறனை வளர்ப் ப தற்கு ஆசி ரி யர் களும் உதவ மாட் டார் கள். அவர் களைஉற் சா கப் ப டுத் த மாட் டார் கள்.இப் ப டிப் பட்ட மாண வர் க ளுக்கு மருத் துவ உள வி ய லா ளர், உள வியல் சோத னை கள் செய்து அவர் கள்

எத னால் அப்படி இருக் கி றார் கள் என்று கண் டு பி டிப் பார் கள். அதற் குப் பின் தேவை யான உளவி யல் பயிற் சி க ளும் ஆலோ ச னை க ளும் தரு வார் கள். இதன்மூலம் இந் தப் பிரச் னை யைச் சரி செய் து வி ட லாம். சில மாண வர் கள் மிக வும் மெது வா கக் கற் றுக் கொள் வார் கள். எதை யும் "கப்'பென்று பற் றிக்கொள் ளத் தெரி யாது. சில ருக் குக் கணக்கு வரவேவராது.

மி க வும் மெது வாக சில மாணவர்கள் எழுதுவார்கள். இப்படிப்பட்ட கற் றல் குறை பா டுள்ள குழந் தைக ளுக் கென்றே இப் போது தனி யா கப் பள் ளி கள்வந் து விட் டன. இப்படிப்பட்டவர்களின் திற மையைக் கொஞ்ச கொஞ் ச மாக வளர்க்க உதவ வேண்டும். இதில் குறிப் பிட வேண் டி யது என்  வென் றôல் ஒவ் வொரு தனிப் பட்ட மாண வ ருக் கும் ஏற்ப,அவ ரி டம் உள்ள தனிப் பட்ட குறை பாட் டிற்குஏற்ப உள வி யல் ஆலோ சனைகள் தரு வோம்.பயிற் சி கள் தரு வோம்.

சில மாண வர் க ளுக் குக் கவ னிப் புத் திறன் குறைவாக இருக் கும். அவர் கள் அங் கே யும் இங் கே யும்ஓடிக் கொண் டி ருப் பார் கள். அவர் களை ர் இடத்தில் உட் கார வைப் பது சிர மம்.

இப்படிப்பட்ட மாணவர்களை நாங்கள் உள வி யல் சோதனை கள் செய்து பார்ப்போம். அவர்களுக்கு எந்தத் துறை யில் ஆர்வம் இருக்கிறது என்று கண்டு பி டிப்போம். உதாரணமாக மிருதங்கம்வாசிப்ப தில் ஒரு மாணவனுக்கு ஆர்வம் இருந்தால் அதில் பயிற்சி தரச் சொல்வோம். ஓவி யம் தீட்டுவ தில் ஆர்வம் இருந்தால் ஓவியம் தீட் டச் சொல் வோம். இத னால் அந்த மாண வன் ஓர் இடத் தில் இருந்து வேலை செய்யப் பழகுவான். ஒன்றில் கவனம் செலுத்தப் பழகுவான். அப்புறம் அங்கேயும் இங்கேயும் ஓடுவது குறைந்து விடும். இப்படிப்பட்ட குறை பாடுகளை இப்படி எளிய உள வி யல்

வழி முறை களின் மூலமே குணமாக்கி விட முடி யும். மருந்து மாத் திரைகள் இல்லாமலேயே குணப்படுத் தி வி டலாம்.

எல்லா மன நோய் க ளை யும் உங் க ளைப் போன்ற மருத் துவஉள வி ய லா ள ரின் ஆலோ ச னை க ளின் மூலம் குணப் ப டுத் தி விட முடி யுமா?

அப் ப டிச் சொல் லி விட முடி யாது. பொது வாக மன ந லப் பிரச்னை கள் பல இருந் தா லும் சில பிரச் னை களே மிக வும் சீரி ய ஸôகஎடுத் துக் கொண்டு உள நல மருத் து வம் செய்ய வேண் டி யவை.உதா ர ண மாக, அதீத உற் சா கம், அதி க மா கச் சோர்ந்து போதல்என்ற இரண் டும் ஒரே நப ரி டம் காணப் ப டும். இதை"பை போலார் டிஸ் ஆர் டர்' என் பார் கள். மன தில்அதிக உற் சா கம் இருக் கும் போது எல் லா ரி ட மும் மிக

வும் ஜாலி யா கப் பழ கு வார் கள். நிறை யச் செலவு செய்வார் கள். மனம் சோர்வு அடை யும் போது எங்கோவெறித் துப் பார்த் துக் கொண்டு தான் எதற் கும் லாயக்கில்லை என்று நினைத்து ஒன் றும் செய் யா மல் சோம் பிக் கிடப் பார் கள். இவர் களை முறை யான மன நலமருத் து வத் திற்கு உட் ப டுத்த வேண் டும்.

அது போல சீரி ய ஸô கக் கவ னத் தில் கொள்ளவேண் டிய இன் னொரு நோய் மன எழுச்சி நோய்.இதை ஆங் கி லத் தில் ள்ஸ்ரீட்ண்க்ஷ்ர்ல்ட்ழ்ங்ய்ண்ஹ என் பார் கள்.இவர் கள் எதற் கெ டுத் தா லும் சந் தே கப் ப டு வார் கள்.தன்னை யாரோ பின் தொடர் வ தாக நினைப் பார் கள்.கண வனை மனை வி யும் மனை வி யைக் கண வ னும் சந்தே கப் ப டு வார் கள். ஐந்து மணிக்கே ஆபிஸ் முடிந்து விட் டது. எட் டு மணி வரை எங்கே சுற் றி விட்டு வருகி றீர் கள் என்று கேட் பார் கள். திடீ ரென்று யாரை யாவது அடிப் பார் கள். கோபத் து டன் கையில் கிடைக் கும்

பொரு ளைத் தூக் கிப் போட்டு உடைப் பார் கள். எந் தக்காரி யம் செய் தா லும் ஆர் வ மின் றிச் செய் வார் கள். வாழ்க் கை யில் எந் தக் குறிக் கோ ளும் இல் லா மல் இருப் பார் கள். சும் மாவே உட்கார்ந்து கொண்டு மோட்டு வளை யைப் பார்ப் பார் கள். இது தீவிர மான மன நோ யின் அறி கு றி க ளா கும். இதற்கு மன ந லம் மருத் து வம் பார்க்க வேண் டும்.

தீவி ர மில் லாத மன நோய் களை எப் ப டித் தெரிந்து கொள் வது?

தீ வி ர மில் லாத சாதா ரண மன நோய் கள் பல இருக் கின் றன.அவற் றிற்கு என் னைப் போன்ற மருத் துவ உள வி ய லா ள ரி டம்மன நல ஆலோ சனை பெற் றுக் கொண் டால் போது மா னது. தீவிர மில் லாத சாதா ரண மன நோய் க ளைக் கண் ட றிய சில அறி குறி களை வைத் துத் தெரிந்து கொள் ள லாம். உதா ர ண மாக, சிலர்சிறிய விஷ யத் திற் கெல் லாம் பயப் ப டு வார் கள். ஏதா வது ஆகி விடுமோ என்று பயந்து கொண்டே இருப் பார் கள். இதைத் தவிப் புநிலை என்று சொல் வார் கள். அது போல ஒரு செய லைத் திரும் பத்திரும் பச் செய் வார் கள் சிலர். பூட் டிய பூட்டை இரண்டு தடவைஇழுத் துப் பார்ப் பது எல் லா ரும் செய் யக் கூடிய செயல் தான்.

ஆனால் ஐந்து ஆறு தடவை இழுத் துப் பார்த் து விட்டு நான்குதெரு தள் ளிச் சென்ற பின்பு பூட்டை ஒழுங் கா கப் பூட் டி னோமாஎன்று சந் தே கப் பட் டுத் திரும்பி வரு வார் கள்.சி லர் எதற் கெ டுத் தா லும் பீதி அடை வார் கள். லிஃப் டில் செல்லும் போது அது பவர் கட் ஆகி பாதி யி லேயே ஒரு தடவை நின்றி ருக் கும். அதற் குப் பின்பு லிஃப்ட் டில் ஏறவே அவர் கள் பயப்ப டு வார் கள். தொலை தூரப் பய ணங் க ளைத் தவிர்ப் பார் கள்.

இடை யில் ஹார்ட் அட் டாக் வந் து விட் டால் என்ன செய் வது என்று யோசிப் பார் கள்.

சிலர் தொடர் பில் லா மல் பேசு வார் கள். மறதி அதி க மாகஅவர் க ளுக்கு இருக் கும். இப் படி தீவி ர மில் லாத மன நோய் உள்ள வர் கள் மருந்து மாத் திரை சாப் பிட வேண் டி ய தில்லை. எங் களைப் போன்ற மருத் துவ உள வி ய லா ள ரின் ஆலோ ச னை க ளும்பயிற்சி முறை க ளுமே இப் ப டிப் பட்ட தீவி ர மில் லாத மன நோய் களைக் குணப் ப டுத் தி வி டும்.

மருத் துவ உள வி ய லா ளர் கள் எல்லா மருத் து வ ம னை க ளிலும் இருக் கி றார் களா?

அவ சி யம் இருக்க வேண் டுமா?முத லில் ஒன் றைத் தெரிந்து கொள் ளுங் கள். மருத் துவ உள வி ய லா ளர் ஆவ தற் கான கல் வியை இந் தி யா வில் சென்னை ராமச்சந் திரா மருத் து வக் கல் லூரி, பெங் க ளூர், ராஞ்சி, மணிப் பால்,ஹைத ரா பாத், கல் கத்தா உட் பட 11 இடங் க ளில் தான் அளிக் கிறார் கள். தமிழ் நாட் டில் அரசு மருத் து வ ம னை க ளில் மருத் துவஉள வி ய லா ளர் பதவி இடங் கள் நிரப் பப் ப டா ம லேயே உள் ளன.

மருத் துவ உள வி ய லா ளர் பணி யில் இருந் தால் மன நல மருத் துவ ரின் பணி எளி தா கி வி டும். சாதா ரண மன நோய் உள் ள வர் களுக்கு வெறும் ஆலோ சனை மற் றும் பயிற்சி முறை க ளின் மூலமேமருத் துவ உள வி ய லா ளர் கள் சிகிச்சை அளித் து வி டு வார். இத னôல் தேவை யில் லா மல் மருந்து மாத் தி ரை கள் உட் கொள்ள வேண்டி யி ருக் காது. மருந்து மாத் தி ரை க ளைத் தேவை யில் லா மல் உட்கொள் வ தி னால் வயிற் றுக் கோளா று கள், சிறு நீ ரக் கோளா று கள்,இத யத் தில் பிரச் னை கள் ஏற் பட வாய்ப் புண்டு.

மே லும் ஒரு நோயா ளிக்கு 15 நாட் க ளுக்கு குறைந் தது மருந்துமாத் தி ரைகளுக் காக ரூ.100 செல வா கி றது என்று வைத் துக் கொள்ளுங் கள். 100 பேருக்கு மாதத் திற்கு ரூ.20 ஆயி ரம் செல வா கும்.இப் ப டிப் பல மாதங் கள் சாப் பிட் டால் எவ் வ ளவு செலவு ஆகும்என்று பாருங் கள். அது வும் தமிழ் நாடு முழுக்க உள்ள அரசு மருத்து வ ம னை க ளில் எவ் வ ளவு செல வா கும் என்று கணக் குப் போட்டுப் பார்த் தால் எங் கேயோ போய் வி டும். இதற் குப் பதி லாகமருத் துவ உள வி ய லா ளர் களை நிய மித் தால் செல வும் குறைவு, நோயா ளி க ளின் உடல் நல னுக் கும் கேடு இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.