

க டும் கோடை யில் என் தலை யில் அடை யாக சிரங்கு வந்து விடு கி றது. எந்த மருந் து போட் டா லும் ஆறு வ தில்லை. அரிப் பும் எரிச் ச லும் அதி க மாக இருக் கி றது. இதற் கான ஆயுர் வேத மருந்து என்ன சாப் பி ட லாம்?
ஹேமா, ஆத் தூர்.
கோடை யில் தலை மு டியை அடர்த் தி யாக வைத் துக் கொள் ளா மல், புல் முளைத்த மாதிரி வைத் துக் கொள் வது ஆண் க ளுக் குச் சுல ப மாக இருக் கும். நீங் கள் பெண் ணாக இருப் ப தால் அதை விரும்ப வாய்ப் பில்லை. அத னால் தலை யில் புழுக் கம் குறைய, தலை முடியை நெருக் கிப் பின் னா மல் நுனி யில் மட் டும் முடிந்து, தலை மு டி யின் வேர்ப் ப கு தி யில் புழுக் கத் தைக் குறைத் துக் கொள் ள லாம்.
இந்த உபா தை யைக் குறைக்க சில எளிய வழி மு றை களை நம் முன் னோர் கள் பின் பற்றி குண ம டைந் த னர். ஆல மர இலை களை ஒடித் தால் பால் வரும். அந் தப் பாலை நான்கு அங் குல அக ல முள்ள வெள் ளைத் துணி யில் ஒத்தி எடுக் க வும். அப் படி அந் தத் துணி முழு வ தும் நனைந் த தும் அதை உலர்த் த வும். உலர்ந்த துணி யைப் பொசுக்கி எடுத்த கரி யைத் தேங் காய் எண் ணெய் யில் குழைத் துச் சிரங் குள்ள இடங் க ளில் பூச வும். சிரங்கு ஆறும். சிரங் கு க ளில் உள்ள கிரு மி கள் நசிக் கும். அரிப் பும் எரிச் ச லும் குறை யும்.
சிரங்கு இருந் தால் பேன் உற் பத் தி யும் ஆவ தற்கு வழி உள் ள தால், ஆயுர் வேத மூலி கைத் தைல மா கிய க்ஷீர கேர தைலம் அல் லது தூர் வாதி தைலத் தையோ தலை யில் தோல் ப கு தி யி லுள்ள நரம் புக் கால் க ளில் நன்கு படும் படி தட வித் தேய்த்து, வடித்த கஞ்சி போட் டுத் தேய்த் துத் தலை குளிக் க வும். ஈரத் தலையை நன்கு உலர்த்தி சாம் பி ரா ணி யும் சத குப் பை யும் போட் டுப் புகை காட் ட வும்.
தலை யில் சிரங்கு இருந்து கழுத் தில் நெறி கட் டி யி ருந் தால் ஆயுர் வேத மருத் து வ ரி டம் ஆலோ சனை கேட்டு மருந்து சாப் பி ட வும். மதுஸ் னுஹீ சூர் ணம், மஹா திக் த கம் கஷா யம், மஹா திக் த க கி ரு தம் இம் மூன் றும் அதிக பத் தி யம் பார்க் கா மல் சாப் பி டக் கூடி யவை.
தலை யி லுள்ள எண் ணெய்ப் பிசுக்கை அகற்ற வெந் த யம் சேர்த்து அரைத் துள்ள சீயக் காய்த் தூள், பச் சைப் பயறு, கடலை மாவு ஆகி ய வற் றில் ஒன்றை முன் குறிப் பிட்ட வடித்த கஞ் சி யில் குழைத் துத் தேய்த் துக் குளிக் கப் பயன் ப டுத் த லாம். அது போல எலு மிச் சம் பழச் சாறு, கடுகு எண் ணெய் இரண் டை யும் சம பாகம் கலந்து, தலை யில் தடவி இரண்டு மணி நேரம் ஊற வைத்து தயிர் ஆடையை அதன் மேல் தடவி வெது வெ துப் பான நீரில் தலை யைக் கழுவி வரத் தலை யி லுள்ள சிரங்கு, படை போன்ற பொருக் கா னது விடு பட்டு, சிரங் கு க ளும் சீக் கி ரம் ஆறி வி டும்.
வீட் டி லுள்ள மற் ற வர் உப யோ கிக் கும் சீப்பு, துண்டு போன் ற வற் றைத் தலை வார வும், துடைக் க வும் பயன் ப டுத்த வேண் டாம். தலை மு டியை இறுக் கிப் பின்ன வேண் டாம். உண வில் தயிர், கடுகு, கத் த ரிக் காய், மீன் சாப் பி டு வ தைத் தவிர்க் க வும். குளித் த பி றகு தலைக்கு எண் ணெய் தட வு வ தைத் தவிர்க் க வும். மற் ற வர் படுத்து உறங் கப் பயன் ப டுத் தும் படுக்கை, தலை யணை ஆகி ய வற் றைப் பயன் ப டுத் து வதை நிறுத் த வும். இர வில் தலை ய ணைக்கு அரு கில் தண் ணீ ரில் நன்கு அல சிச் சுத் தப் ப டுத் திய வேப் பி லையை வைத் துக் கொண்டு உறங் க வும்.
உள் ம ருந் தாக ஆர் க வ தாதி கஷா யம், படோல கடு ரோ ஹிண் யாதி கஷா யம், வில் வாதி குளிகை, கதி ரா ரிஷ் டம், திக் த கம் கஷா யம், மஞ் சிஷ் டாதி கஷா யம் போன்ற தர மான மருந் து களை ஆயுர் வேத மருத் து வ ரின் ஆலோ ச னைப் படி எது தங் க ளுக்கு உகந் ததோ அதைச் சாப் பிட்டு விரை வில் குணம் பெற லாம்.
(தொட ரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.