திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மே வெளியீடாக டிசி!

டிசி திரைப்படத்தின் வெளியீடு குறித்து...

News image

டிசி படத்தில் லோகேஷ் கனகராஜ்.

Updated On :21 ஏப்ரல் 2026, 9:34 am

லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடிக்கும் டிசி திரைப்படத்தின் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் டிசி.

இதில், தேவதாஸ் என்கிற கதாபாத்திரத்தில் லோகேஷ் கனகராஜும், சந்திராவாக வாமிகா கபியும் நடிக்கின்றனர். மேலும், பார்வதி பாத்திரத்தில் சஞ்சனா ஏகே நடிப்பதாக கிளிம்ஸ் விடியோவில் தெரிவித்திருந்தது.

கிளிம்ஸ் விடியோவில் பாலியல் தொழிலாளிகளாக வாமிகாவும் சஞ்சனாவும் நடிக்க, கேங்ஸ்டராக லோகேஷ் நடித்திருப்பதாகவே தெரிகிறது.

மேலும், இப்படம் பழிவாங்கும் கதையாகவே உருவாகியுள்ளது. அருண் மாதேஸ்வரனின் ராக்கி, சாணிக்காயிதம், கேப்டன் மில்லர் ஆகியவை பழிவாங்கல் கதையாகவே உருவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இப்படத்தை மே மாதம் வெளியிடத் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Information has emerged regarding the release of the DC film starring Lokesh Kanagaraj as the lead.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.