பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடிக்கும் டிசி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு குறித்து படக்குழு அறிவித்துள்ளது.
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நாயகனாக அறிமுகமாகும் புதிய திரைப்படம் “டிசி”.
இப்படத்தில், தேவதாஸ் என்கிற கதாபாத்திரத்தில் லோகேஷ் கனகராஜும், சந்திராவாக நடிகை வாமிகா கபியும் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த நிலையில், ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகி வரும் “டிசி” படத்தின் டிரைலர் வரும் மே 15 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு இன்று (மே 13) அறிவித்துள்ளது.
இத்துடன், பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் கான்ஸ் திரைப்பட விழாவில் வரும் மே 15 ஆம் தேதி டிசி படத்தின் டிரைலர் திரையிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
trailer release of the DC film starring popular director Lokesh Kanagaraj as the lead actor.
தொடர்புடையது

கான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படும் டிசி டிரைலர்!

தேர்தலில் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்காதது ஏன்? ஆர்.ஜே. பாலாஜி விளக்கம்!

டிசி படப்பிடிப்பு நிறைவு!
மே வெளியீடாக டிசி!
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

