நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

ரத்தம் கொப்புளிக்க... டிசி டிரைலர்!

டிசி திரைப்படத்தின் டிரைலர்...

News image

லோகேஷ் கனகராஜ்

Updated On :15 மே 2026, 6:17 pm IST

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நாயகனாக அறிமுகமாகும் டிசி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

ஆக்சன் திரைப்படங்களுக்கு பெயர் பெற்ற இயக்குநர்களான லோகேஷ் கனகராஜும் அருண் மாதேஸ்வரனும் டிசி என்கிற படம் மூலம் இணைந்துள்ளார். அருண் இயக்க, லோகேஷ் நாயகனாக அறிமுகமாகிறார்.

இப்படமும் முழுமையான ஆக்சன் பழிவாங்கல் கதையாகவே உருவாகியுள்ளது. நாயகிகளாக நடிகைகள் வாமிகா கபி மற்றும் சஞ்சனா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், இப்படத்தின் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளனர். யூடியூபில் வெளியாவதற்கு முன் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.

இதற்காக, லோகேஷ் கனகராஜும் அருண் மாதேஸ்வரனும் பிரான்ஸ் சென்றுள்ளனர். டிசி டிரைலர் காட்சிகளில் அதிக வன்முறை இருப்பதால் ’ஏ’ சான்றிதழுடன் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The trailer for the DC film, in which director Lokesh Kanagaraj makes his debut as a lead actor, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.