47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

எதிர் நீச்சல்: காமன்​வெல்த் கனவு

அனை க ளைப் புரிந்து தமி ழ கத்தை உலக அரங் கில் தலை நி மி ரச் செய்து வரு ப வர் அக் னீஸ் வரன். தில் லி யில் நடை பெ ற வுள்ள காமன் வெல்த் விளை யாட் டுப் போட் டி கள், அதைத் தொடர்ந்து நடை பெ ற வுள்ள ஆசிய விள

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 10:09 am

சங்கர்

அனை க ளைப் புரிந்து தமி ழ கத்தை உலக அரங் கில் தலை நி மி ரச் செய்து வரு ப வர் அக் னீஸ் வரன். தில் லி யில் நடை பெ ற வுள்ள காமன் வெல்த் விளை யாட் டுப் போட் டி கள், அதைத் தொடர்ந்து நடை பெ ற வுள்ள ஆசிய விளை யாட் டுப் போட் டி க ளுக் காக தீவிர நீச் சல் பயிற் சி யில் இருந்த அவ ரி டம் பேசி னோம்:

* தில் லி யில் நடை பெ ற வுள்ள காமன் வெல்த் விளை யாட் டுப் போட் டி யில் பங் கேற் பது குறித்து...?

இந் தி யா வில் முதன் மு றை யாக காமன் வெல்த் விளை யாட் டுப் போட் டி கள் நடத் தப் ப ட வுள் ளன. இப் போட் டி களை சிறப் பாக நடத்த மத் திய அரசு தீவி ரம் காட்டி வரு கி றது. இதற் காக அங்கு நவீன ஸ்டே டி யங் கள் கட் டப் பட்டு வரு கின் றன. இப் போட் டி யில் பங் கேற்க இந் திய அணி சார் பில் வாய்ப்பு கிடைத் தால் நான் பாக் கி யம் பெற் ற வ னா வேன். அணிக் கா கத் தேர்வு செய் யப் பட் டால் இந் தி யா வுக் காக நிச் ச யம் பதக் கம் வெல் வேன் என்ற நம் பிக்கை உள் ளது. கட வு ளின் ஆசி யு டன் அதைச் செய்து முடிப் பேன்.

* போட் டிக் காக சிறப்பு பயிற்சி எடுத்து வரு கி றீர் களா?

க டந்த சில மாதங் க ளாக பெங் க ளூ ரில் தங்கி பயிற்சி எடுத்து வந் தேன். விரை வில் எனது பயிற் சி யா ளர் நிஹா ரு டன் 7 மாதங் கள் பயிற்சி செய் ய வுள் ளேன். ஆஸ் தி ரே லியா, ஐரோப்பா, அமெ ரிக் கா வுக்கு சென்று சிறப்பு பயிற் சி யில் ஈடு பட முடிவு செய் துள் ளேன். ஆகஸ் டில் தான் இந் தி யா வுக் குத் திரும் பு வேன். காமன் வெல்த் தில் தங் கம் வெல் ல வேண் டும் என்ற வேட் கை யு டன் இந்த பயிற் சி யில் நான் ஈடு ப ட வுள் ளேன்.

* சமீ பத் தில் நீங் கள் செய்த பயிற் சி யில் குறைந்த நேரத் தில் தூரத் தைக் கடந் தது குறித்து?

இ டை வி டாத பயிற் சி யின் மூ லம் இலக்கை விரை வில் அடை ய லாம். இது எல் லோ ருக் கும் பொருந் தும். 100 மீட் டர் பிரெஸ்ட் ஸ்ட் ரோக் பிரி வில் 1.04 நிமி டத் தில் இலக்கை அடைந் தேன். 50 மீட் டர் பிரெஸ்ட் ஸ்ட் ரோக் பிரி வில் 29 விநா டி க ளில் இலக்கை எட் டி யுள் ளேன். இதே போல 200 மீட் டர் இன் டி வி ஜு வல் மெட்லி பிரி வில் 2.08 நிமி டங் க ளில் இலக்கை எட் டி னேன். சமீ ப கா ல மாக உடல் வலி மைக் காக லேசான நீச் சல் பயிற் சியை எடுத் துக் கொண் டேன். விரை வில் தீவிர நீச் சல் பயிற் சி யில் ஈடு ப டு வேன்.

* காமன் வெல்த் தில் பங் கேற் கத் தகுதி?

க டந்த காமன் வெல்த் போட் டி யில் 3-வது இடம் பெற் றி ருந் தாலே போதும்.

* தில்லி காமன் வெல்த் தில் எந் தெந் தப் பிரி வில் பங் கேற்க முடிவு செய் துள் ளீர் கள்?

 50 மீட் டர், 100 மீட் டர், 200 மீட் டர் பிரெஸ்ட் ஸ்ட் ரோக், 200 மீட் டர், 400 மீட் டர் இன் டி வி ஜு வல் மெட்லி பிரி வு க ளில் பங் கேற்க முடிவு செய் துள் ளேன்.



* சமீ பத் தில் உங் க ளுக்கு உடல் ந லக் குறைவு ஏற் பட் டது. அதி லி ருந்து விரை வில் எவ் வாறு மீண்டு வந் தீர் கள்?

 கு டல் வால் பிரச்னை கார ண மாக அறுவை சிகிச் சைக் குப் பின் ஒரு மாதம் ஓய் வில் இருந் தேன். தற் போது உடலை வலு வாக் கு வ தற் கான பயிற் சி யில் இருக் கி றேன். தொடர்ந்து சாதிக்க வேண் டும் என்ற உணர் வால் உடல் ந லக் குறைவி லி ருந்து என் னால் விரை வில் மீண்டு விட முடி கி றது.

* நீச் ச லு டன் படிப் பைத் தொடர முடி கி றதா?

 அ திக நாட் கள் நீச் சல் பயிற் சிக்கு எடுத் துக் கொண் டா லும், நான் பயி லும் ஆர் எம்கே பொறி யி யல் கல் லூரி தலை வர், ஆசி ரி யர் கள் எனக்கு நல்ல ஒத் து ழைப் பைத் தரு கி றார் கள். இத னால் என் னால் படிப்பை எளி தாக தொடர முடி கி றது. கணி தத் துக் காக எனக்கு தனி பேரா சி ரி யரை கல் லூ ரித் தலை வர் நிய மித் தி ருக் கி றார். என் னால் நம் பவே முடி ய வில்லை. என் மீது அவ் வ ளவு நம் பிக் கை யும், அன் பும் வைத் தி ருக் கி றார் கள் எனது கல் லூரி நிர் வா கத் தார் என்பதை.

*   காமன் வெல்த் தில் உங் க ளுக் குப் போட்டி யார்?

  மு தல் மு றை யாக இந் தி யா வில் காமன் வெல்த் நடத் தப் ப டு வ தால் வெளி நாட்டி லி ருந்து நீச் சல் ஜாம் ப வான் கள் வரு வார் கள். அவர் களை மிஞ்சி பதக் கம் பறிக் க வேண் டும். இது தான் எனது ஒரே கன வாக இருக் கி றது. அதற் கா கத் தான் இந்த சிறப்பு பயிற்சி, வெளி நாட் டுப் பய ணம் எல் லாம்.

*  காமன் வெல்த் தைத் தொடர்ந்து உங் க ளது அடுத்த இலக்கு என்ன?

  கா மன் வெல்த் விளை யாட் டுப் போட் டி யில் நீச் சல் பிரி வில் இந் தி யா வுக் குப் பதக் கம் பெற் றுத் தர வேண் டும். இது தான் தற் போது என் னு டைய ஆசை, இலக்கு, லட் சி யம் எல் லாம். இதைத் தொடர்ந்து சீனா வில் நடை பெ றும் ஆசிய விளை யாட் டுப் போட் டிக் காக என் னைத் தயார் படுத் திக் கொள் வேன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.