எங் கள் சர்க் க ஸில் 300 பேர் வேலை செய் கி றார் கள். தையல் கா ரர், வெல் டர், எலக்ட் ரீ ஷி யன், துப் பு ரவு செய் ப வர் கள், ரிங் மாஸ் டர், பெண் கள் என எல் லா ரும் சேர்ந் த து தான் சர்க் கஸ். சர்க் கஸ் தொழி லைப் பொறுத் த வரை அது ஒரு டீம் ஒர்க். டீம் ஸ்பி ரிட் இல் லா விட் டால் வெற் றி க ர மாக இந் தத் தொழிலை நடத்த முடி யாது. எங் க ளு டைய சர்க் க ஸில் தமி ழர், தெலுங் கர், மலை யாளி, ஹிந்தி பேசு ப வர் கள், பஞ் சாபி என்று எல்லா மொழி பேசு ப வர் க ளும் இருக் கி றார் கள். எப் படி ராணு வத் தில் பல மொழி கள் பேசு ப வர் கள் இருக் கி றார் களோ, அது போல சர்க் க ஸி லும் இருக் கி றார் கள்.