ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சிறுகதை: தனி‌க்​கு​டி‌த்​த​ன‌ம்

""அ‌ப்ப‌ô, இ‌ந் த‌ப் பண‌த்‌தை எ‌ன்ன ‌செ‌ய் ய‌ப் ‌பே‌ôறீ‌ங்க? '' எ‌ன் ற‌ô‌ன் அவ ரு ‌டைய மூ‌த்த மக‌ன் ரகு. ராம ந‌ô த‌ன் பணியி லி ரு‌ந்து ஓ‌ய்வு ‌பெ‌ற் ற‌ô‌ர். அவ ரு‌க்கு அலு வ ல க‌த்தி லி ரு‌ந்து வர ‌வே

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 10:49 am

மீனா சுந்தர்

""அ‌ப்ப‌ô, இ‌ந் த‌ப் பண‌த்‌தை எ‌ன்ன ‌செ‌ய் ய‌ப் ‌பே‌ôறீ‌ங்க? '' எ‌ன் ற‌ô‌ன் அவ ரு ‌டைய மூ‌த்த மக‌ன் ரகு.

ராம ந‌ô த‌ன் பணியி லி ரு‌ந்து ஓ‌ய்வு ‌பெ‌ற் ற‌ô‌ர். அவ ரு‌க்கு அலு வ ல க‌த்தி லி ரு‌ந்து வர ‌வே‌ண் டிய பண‌ம் எ‌ல் ல‌ô‌ம் ‌கை‌க்கு வ‌ந்து ‌சே‌ர்‌ந் தது.

""இ‌ன் னு‌ம் அது ப‌த்தி ‌யே‌ôசி‌க் க‌லை. ‌கெ‌ô‌ஞ் ச‌ம் கட‌ன் இரு‌க்கு. முத‌ல்ல அ‌தை‌க் ‌கெ‌ôடு‌க் க ணு‌ம். ஏ‌ன் எது‌க்கு ‌கே‌க் கற? '' எ‌ன் ற‌ô‌ர்.

""இ‌ப்ப ந‌ô‌ன் வீடு க‌ட் டி‌ட் டி ரு‌க் ‌கே‌ன்... உ‌ங் க ளு‌க் கு‌ம் ‌தெரி யு‌ம். ‌பே‌ô‌ட்ட எ‌ஸ் டி ‌மே‌ட்‌டை விட அதி க ம‌ô கி டு‌ம் ‌பே‌ôலி ரு‌க்கு. ஆபி‌ஸ்ல ‌பே‌ô‌ட்ட ‌லே‌ô‌ன் ப‌த் த‌ôது. அத ன‌ôல...''

""அத ன‌ôல..? ''

""உ‌ங் க கி‌ட்ட இரு‌க் கிற பண‌த் ‌தை‌க் ‌கெ‌ôடு‌த்து உதவி ‌செஞ் சீ‌ங் க‌ன்ன‌ô ந‌ல் ல‌ô ரு‌க் கு‌ம். நீ‌ங் க ளு‌ம் ரி‌டை ய‌ர் ஆகி‌ட் டீ‌ங்க. அ‌ங்‌கே இ‌ங் ‌கே‌ன்னு அ‌லை ய‌ôம எ‌ங்க கூட‌வே த‌ங் கி டு‌ங்க. உ‌ங் க ளு‌க் கு‌ன்னு தனிய‌ô ஒரு ரூ‌ம் ‌பே‌ô‌ட் டு‌க் குடு‌த் து டு ‌றே‌ன்...'' எ‌ன்று ரகு ‌செ‌ô‌ல்ல, ர‌ôம ந‌ô த‌ன் ‌யே‌ôசி‌த் த‌ô‌ர்.

""நீ ‌செ‌ô‌ல் றது வ‌ô‌ஸ் த வ‌ம் த‌ô‌ன். ‌ரெ‌ண்டு பிள ‌ளை‌ங்க இரு‌க் கீ‌ங்க. உ‌ங் கி‌ட்ட ‌கெ‌ô‌ஞ்ச ந‌ôளு‌ம் சி‌ன் ன வ‌ன் ‌சேக‌ர் கி‌ட்ட ‌கெ‌ô‌ஞ்ச ந‌ôளு‌ம் இரு‌ந்து அ‌ப் ப டி‌யே எ‌ன் ரி‌டை ய‌ர்‌ட் ‌லைஃ‌பை த‌ள் ளி ட ல‌ô‌ம். ஆன‌ô பண‌ம் எ‌ல் ல‌ô‌த் ‌தை யு‌ம் உன‌க் கு‌க் ‌கெ‌ôடு‌த் தி‌ட்ட‌ô த‌ம்பி ‌கே‌ப் ப‌ô‌னே...'' எ‌ன் ற‌ô‌ர்.

""‌சே‌ச்‌சே ம‌ô‌ட் ட‌ô‌ன்ப‌ô. அவ‌ன் கி‌ட்ட ‌பேசி‌ட் ‌டே‌ன். இ‌ப்‌பே‌ô என‌க்கு பண‌ம் ‌வேண‌ô‌ம். இ‌ன் னு‌ம் ‌ரெ‌ண்டு வரு ஷ‌ம் கழி‌ச் சி த‌ô‌ன் ந‌ô‌ன் வீடு க‌ட் ட‌ப் ‌பே‌ô ‌றே‌ன். அ‌ந் த‌ச் சம ய‌ம் ‌கெ‌ôடு‌த்து உத வின‌ô ‌பே‌ôது‌ம் னு‌ட் ட‌ô‌ன்.''

""அ‌ப் ப டி‌ன்ன‌ô சரி... உ‌ன் கி‌ட் ட‌யே ‌கெ‌ôடு‌த் து ட ‌றே‌ன், ந‌ல் ல ப டிய‌ô வீ‌ட்‌டை க‌ட்டி முடி...''

‌கே‌ôயி லு‌க் கு‌ப் ‌பே‌ôயி ரு‌ந்த அவ ரு ‌டைய ம‌னைவி க‌ல் ய‌ôணி வ‌ந் த‌ô‌ள். ‌பெரிய மக‌ன் ‌கே‌ட் ட ‌தை‌ச் ‌செ‌ô‌ன் ன‌ô‌ர். க‌ல் ய‌ô ணி யு‌ம் அதி க‌ம் ‌யே‌ôசி‌க் க வி‌ல்‌லை.

""அத ன‌ôல எ‌ன் ன‌ங்க பண‌த் ‌தை‌க் ‌கெ‌ôடு‌த் தி டு‌ங்க. ந‌ம்ம கட ‌மை‌யை முடி‌ச் சி‌ட் ‌டே‌ô‌ம். ‌ரெ‌ண்டு ‌பேரு‌க் கு‌ம் க‌ல் ய‌ô ண‌ம் முடி‌ச் சி‌ட் ‌டே‌ô‌ம். ‌ரெ‌ண்டு ‌பேரு‌ம் ந‌ல் ல வி தம‌ô ‌செ‌ட் டி ல‌ô யி‌ட் ட‌ô‌ங்க. நம‌க்கு ஏத‌ô வது ஒ‌ண் ணு‌ன்ன‌ô பி‌ள் ‌ளை‌ங்க ப‌ô‌ர்‌த் து‌க் க‌ப் ‌பே‌ôற‌ô‌ங்க'' எ‌ன் ற‌ô‌ள்.

‌பெரிய மக னு‌ம் மரு ம க ளு‌ம் பூரி‌த் து‌ப் ‌பே‌ôன‌ô‌ர் க‌ள். பண‌ம் ‌கே‌ட் ட து‌ம் எ‌ந் த‌த் த‌டை யு‌ம் ‌செ‌ô‌ல் ல‌ôது இரு வ ரு‌மே ச‌ந் ‌தே‌ô ஷ ம‌ôக ‌கெ‌ôடு‌க் கி ற‌ô‌ர் க‌ளே எ‌ன்று. இ‌ந்த ம‌ôதிரி ம‌ôம ன‌ô‌ர்- ம‌ôமி ய‌ô‌ர் கி‌டை‌ப் ப த‌ற் கு‌க் ‌கெ‌ôடு‌த்து ‌வை‌த் தி ரு‌க்க ‌வே‌ண் டு‌ம் எ‌ன்ற ச‌ந் ‌தே‌ô ஷ‌ம் மரு ம க ளு‌க்கு.

அ‌ப் படி இ‌ப் படி எ‌ன்று ஒரு வருட க‌ôல‌ம் ஓடி வி‌ட் டது. ரகு ர‌ô ம‌ன் வீடு க‌ட்டி முடி‌த் து வி‌ட் ட‌ô‌ன். த‌ம் பி‌க்கு ‌கெ‌ôடு‌க்க ‌வே‌ண் டிய ப‌ங்கு பண‌த் ‌தை யு‌ம் ‌கெ‌ô‌ஞ் ச‌ம் ‌கெ‌ô‌ஞ் ச ம‌ôக ‌கெ‌ôடு‌த் து வி‌ட் ட‌ô‌ன். அ‌ம் ம‌ô வு‌ம் அ‌ப் ப‌ô வு‌ம் மூ‌த் த வ‌ன் ரகு ர‌ô ம‌ன் வீ‌ட் டி ‌லே‌யே த‌ங் கி யி ரு‌ந் த‌ô‌ர் க‌ள்; இரு‌க் கி ற‌ô‌ர் க‌ள்.

ஒரு ந‌ô‌ள்-

ரகு ர‌ô ம னி ட‌ம் அவ‌ன் ம‌னைவி ‌கே‌ட் ட‌ô‌ள். ""எ‌ன் ன‌ங்க... உ‌ங்க அ‌ம் ம‌ô வு‌ம் அ‌ப் ப‌ô வு‌ம் ஏ‌ன் ந‌ம்ம வீ‌ட் டி ‌லே‌யே இரு‌க் க‌ô‌ங்க? ''

""எ‌ன்ன கமல‌ô இ‌ப் படி ‌கே‌க் கற? பி‌ள்‌ளை வீ‌ட்ல இ‌ல் ல‌ôம ‌பெ‌த் த வ‌ங்க ‌வேற எ‌ங்க ‌பே‌ôவ‌ô‌ங்க? ந‌ôம வீடு க‌ட்ட பண‌ம் குடு‌த்து உதவி ப‌ண் ணி யி ரு‌க் க‌ô‌ங்க. வய த‌ôன க‌ôல‌த் தில அ‌ங்க இ‌ங் க‌ன்னு அ‌லைய ‌வேண‌ô‌ம்னு ந‌ôம த‌ôன ந‌ம்ம வீ‌ட் ‌லே‌யே ஒரு ரூ‌ம் ‌பே‌ô‌ட் டு‌க் குடு‌த் ‌தே‌ô‌ம். இ‌ப்ப ‌பே‌ô‌ய் அவ‌ங்க ஏ‌ன் ந‌ம்ம வீ‌ட்ல இரு‌க் க ணு‌ம்னு ‌கே‌க் கற? '' எ‌ன் ற‌ô‌ன் ச‌ற்று ‌கே‌ôப ம‌ôக.

""ரி‌டை ய‌ர் ஆன து‌ம் ‌கெ‌டை‌ச்ச பண‌த்‌தை நம‌க்கு ம‌ட் டும‌ô ‌கெ‌ôடு‌த் த‌ô‌ங்க? அதுல ப‌ôதி‌யை உ‌ங்க த‌ம் பி‌க் கு‌க் ‌கெ‌ôடு‌த் து‌ட் டீ‌ங் க‌ளே... எ‌ல்ல‌ô பண‌த் ‌தை யு‌ம் ந‌ôம ம‌ட் டு‌ம் அனு ப வி‌க் க ‌லை‌யே... அ‌ப் பி டி‌ன்ன‌ô, ‌பெ‌த் த வ‌ங் க‌ளை வ‌ச்சி க‌ô‌ப் ப‌ô‌த் துற ‌பெ‌ôறு‌ப்பு உ‌ங்க ‌ரெ‌ண்டு ‌பேரு‌க் கு‌ம் இரு‌க் கி‌ல்ல? ''

""எ‌ன்ன கமல‌ô, இது‌க் ‌கெ‌ல் ல‌ô‌ம் ‌பே‌ô‌ய் கண‌க்கு ப‌ô‌க் க‌றே...''

""அது‌க் க‌ôக ‌செ‌ô‌ல் லல....''

""நீ எது‌க் க‌ô க வு‌ம் ‌செ‌ô‌ல்ல ‌வேண‌ô‌ம். ஓ‌ய்வு க‌ôல‌த்‌தை அவ‌ங்க ஒ‌ரே இட‌த் துல இரு‌ந்து நி‌ம் ம திய‌ô வ‌ôழ‌ட் டு‌ம். இ‌ங்க ‌கெ‌ô‌ஞ்ச ந‌ôளு‌ம் த‌ம் பி கி‌ட்ட ‌கெ‌ô‌ஞ்ச ந‌ôளு‌ம் அ‌லைய விட ‌வேண‌ô‌ம்..'' முடி வ‌ô க‌ச் ‌செ‌ô‌ன் ன‌ô‌ன் ரகு.

""இ‌தே‌ô ப‌ôரு‌ங்க, உ‌ங் க‌ப் ப‌ô வு‌க்கு ஒரு ம‌ôதி ரி ய‌ô க வு‌ம் உ‌ங் க‌ம் ம‌ô வு‌க்கு ஒரு ம‌ôதி ரி ய‌ô க வு‌ம் வித‌ம் வி தம‌ô ச‌மை‌ச் சி‌ப் ‌பே‌ôட எ‌ன் ன‌ôல முடி ய‌ôது. உ‌ங்க த‌ம் பி யு‌ம் த‌ம்பி ‌பெ‌ண் ட‌ô‌ட் டி யு‌ம் ம‌ட் டு‌ம் ஜ‌ôலிய‌ô ‌லைஃ‌பை எ‌ன் ஜ‌ô‌ய் ப‌ண் ணு வ‌ô‌ங்க. இ‌ங்க ந‌ô‌ன் ம‌ட் டு‌ம் க‌ôல‌த் து‌க் கு‌ம் இவ‌ங் க ளு‌க்கு வடி‌ச்சி ‌கெ‌ô‌ட் டி‌க் கி‌ட்டு இரு‌க் க ணு ம‌ô‌க் கு‌ம்..'' எ‌ன்று முக‌த்‌தை ‌வெடு‌க் ‌கெ‌ன்று திரு‌ப்பி ‌தே‌ôளி‌ல் இடி‌த்து த‌ன் ‌வெறு‌ப் ‌பை‌க் க‌ô‌ட் டி ன‌ô‌ள்.

ரகு மு‌றை‌த் த‌தை ல‌ட் சி ய‌ம் ‌செ‌ய் ய‌ô ம‌ல் அவ‌ள் ‌தெ‌ôட‌ர்‌ந் த‌ô‌ள்.

""இ‌ல் ‌லே‌ன்ன‌ô ஒ‌ண்ணு ‌செ‌ய் யு‌ங்க. ‌ரெ‌ண்டு ‌பே‌ர்ல ஒரு‌த் த‌ர் இ‌ங்க இரு‌க் க‌ட் டு‌ம். ஒரு‌த் த‌ர் த‌ம்பி வீ‌ட் டு‌க் கு‌ப் ‌பே‌ôக‌ட் டு‌ம்...'' எ‌ன்று முடி வ‌ôக ‌செ‌ô‌ல் லி வி‌ட் டு‌ப் ‌பே‌ôன‌ô‌ள் கமல‌ô.

த‌ன் த‌ர் ம ச‌ங் க ட ம‌ôன நி‌லை ‌மை‌யை எ‌ண்ணி இரவு அவ னு‌க்கு சரி ய‌ôன உற‌க் க மி‌ல்‌லை.

மறு ந‌ô‌ள் க‌ô‌லை அலு வ ல க‌ம் புற‌ப் ப டு வ த‌ற்கு மு‌ன், அ‌ப்ப‌ô மு‌ன் ‌பே‌ô‌ய் நி‌ன் ற‌ô‌ன் ரகு. அ‌ப்ப‌ô ‌பே‌ப் ப‌ர் படி‌த் து‌க் ‌கெ‌ô‌ண் டி ரு‌ந் த‌ô‌ர். "அ‌ப்ப‌ô' எ‌ன்று கூ‌ப் பி‌ட் ட வ‌ன் ‌மேலு‌ம் ‌பேச வ‌ô‌ர்‌த் ‌தை ‌யை‌த் ‌தேடி ன‌ô‌ன். ‌தெ‌ô‌ண்‌டை வ‌ரை வ‌ந்த வ‌ô‌ர்‌த் ‌தை க‌ள் ‌வெளி வ ர‌த் தய‌ங் கின.

""எ‌ன்ன ரகு..? '' ‌பே‌ப் பரி லி ரு‌ந்து ப‌ô‌ர் ‌வை‌யை எடு‌க் க‌ô ம‌ல் ‌கே‌ட் ட‌ô‌ர். ‌மேலு‌ம் அவ‌ன் ஏது‌ம் ‌பேச‌ô ம‌ல் தய‌ங் கு வ ‌தை‌ப் ப‌ô‌ர்‌த்து, த‌ô‌னே ‌பேசி ன‌ô‌ர்.

""நீ ஏ‌ன் இ‌ப் படி தய‌ங் கு ‌றே‌ன்னு ‌தெரி யு‌ம். ‌நே‌த்து நீயு‌ம் உ‌ன் ம‌னை வி யு‌ம் ‌பேசி‌க் கி‌ட் டி ரு‌ந் த ‌தை‌க் ‌கே‌ட் ‌டே‌ன். உ‌ங் க ளு‌க்கு ப‌ôரம‌ô இரு‌க்க விரு‌ம் ப‌லை...''

""அ‌ப்ப‌ô... இதுல என‌க்கு விரு‌ப் ப மி‌ல்‌லை. அவ த‌ô‌ன்... நீ‌ங்க ஒ‌ண் ணு‌ம் இ‌தை மன சில வ‌ச் சி‌க் க‌ô தீ‌ங் க‌ப்ப‌ô...'' எ‌ன்ற மக‌னை ‌கைய‌ô‌ல் ‌செ‌ய்‌கை க‌ô‌ட்டி தடு‌த் த‌ô‌ர்.

""ய‌ô‌ரை யு‌ம் ந‌ô‌ன் த‌ப்ப‌ô நி‌னை‌க் கல. உ‌ன் ம‌னைவி ‌செ‌ô‌ல் ற தி ‌லே யு‌ம் க‌ôர ண‌ம் இரு‌க்கு. எ‌ன் கி‌ட்ட இரு‌ந்த பண‌த்‌தை உன‌க்கு ம‌ட் டும‌ô ‌கெ‌ôடு‌த் ‌தே‌ன்? த‌ம் பி‌க் கு‌ம் ‌கெ‌ôடு‌த் தி ரு‌க் கி‌ல்‌லே. அ‌ப் ப டின‌ô ந‌ô‌ங்க அ‌ங் ‌கே யு‌ம் இ‌ங் ‌கே யு‌ம் இரு‌க் கி ற து த‌ô‌ன் சரி. அ‌தை‌த் த‌ô‌ன் எ‌ங்க மரு ம க ளு‌ம் ‌செ‌ô‌ல் லி யி ரு‌க்கு. இதி ‌லெ‌ன்ன த‌ப் பி ரு‌க்கு? ''

""இ‌ல் ‌லே‌ப்ப‌ô.. இது என‌க்கு சரி ய‌ô‌ப் பட‌லே..''

""இ‌ங்க ப‌ôரு‌ப்ப‌ô ரகு, ந‌ô‌ன் ‌செ‌ô‌ல் றத ‌தெளிவ‌ô புரி‌ஞ் சி‌க்க. எ‌ப்ப இ‌ப் ப டி ‌யெ‌ôரு எ‌ண் ண‌ம் வ‌ந் த‌தே‌ô, சி‌ன்ன விரி ச‌ல் விழு‌ந் த‌தே‌ô, அது‌க் க‌ப் பு ற‌ம் இ‌ங்‌கே பிடி வ‌ô தம‌ô இரு‌க் கி றது சரி யி‌ல்‌லே. அ‌தே ச ம ய‌ம், கமல‌ô ‌செ‌ô‌ல்ற ம‌ôதிரி இ‌ங்‌கே ‌கெ‌ô‌ஞ்ச ந‌ôளு‌ம் அ‌ங்‌கே ‌கெ‌ô‌ஞ்ச ந‌ôளு‌ம் இரு‌க் க வு‌ம் பிடி‌க் க‌லை. இ‌ங்க ஒரு‌த் த ரு‌ம் அ‌ங்க ஒரு‌த் த ரு‌ம் இரு‌க் க வு‌ம் விரு‌ப் ப மி‌ல்‌லை. க‌டைசி க‌ôல‌த் துல ந‌ô‌ங்க ஒரு‌த் த ரு‌க் ‌கெ‌ô ரு‌த் த‌ர் து‌ணைய‌ô ஆத ரவ‌ô இரு‌ந் து‌ட் டு‌ப் ‌பே‌ô‌றே‌ô‌ம். எ‌ங் க ‌ளை‌ப் பிரி‌ச் சி ட‌ô தீ‌ங்க. அத ன‌ôல ந‌ôனு‌ம் அ‌ம் ம‌ô வு‌ம் தனிய‌ô ‌பே‌ô‌றே‌ô‌ம்..''

""எ‌ன் ன‌ப்ப‌ô ‌செ‌ô‌ல் றீ‌ங்க..? '' அதி‌ர்‌ச் சி ய‌ô‌ய்‌க் ‌கே‌ட் ட‌ô‌ன்.

""ஆம‌ô‌ம்ப‌ô ரகு, புதுச‌ô க‌ல் ய‌ô ண‌ம் ஆன வ‌ங் க த‌ô‌ன் தனி‌க் கு டி‌த் த ன‌ம் ‌பே‌ôக ணு‌ம்னு ச‌ட் ட‌மே‌ô ச‌ம் பி ர த‌ô ய‌மே‌ô இ‌ல்‌லை. வய ச‌ôன க‌ôல‌த் தி ‌லே யு‌ம் ‌பே‌ôக ல‌ô‌ம். நீ ஒ‌ண் ணு‌ம் வரு‌த் த‌ப் ப ட‌ôத. ஆபி ஸ‌ý‌க் கு‌ப் ‌பே‌ôயி‌ட்டு வ‌ô. அ‌ப் பு றம‌ô ‌பேசி‌க் க ல‌ô‌ம்...''

ரகு ர‌ô ம‌ன் புற‌ப் ப‌ட் ட‌ô‌ன். ம‌னைவி க‌ல் ய‌ô ணி யி ட‌ம் நட‌ந்த விப ர‌ம் ‌செ‌ô‌ன் ன‌ô‌ர் ர‌ôம ந‌ô த‌ன்.

""சரி‌ங்க... நீ‌ங்க எ‌ன்ன முடி ‌வெ டு‌த் த‌ô லு‌ம் அது சரி ய‌ô‌த் த‌ô‌ன் இரு‌க் கு‌ம். வ‌ர்ற ‌பெ‌ன் ஷ‌ன்‌லே ந‌ôம த‌ôர‌ô ளம‌ô குடு‌ம் ப‌ம் நட‌த் த ல‌ô‌ம்க..'' எ‌ன் ற‌ô‌ள்.

அ‌ந்த வ‌ôர‌க் க‌டை சி யி‌ல் அவ‌ர் க‌ள் தனி‌க் கு டி‌த் த ன‌ம் ‌செ‌ன் ற‌ô‌ர் க‌ள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.