சேவை: காது கேளாத குழந்தைகளுக்கு மொழி இல்லை!
காது கேளாத குழந் தை க ளுக் கும், ஆட் டி சம் என்று சொல் லப் ப டும் குறை பாட் டு டன் பிறந்த குழந் தை க ளுக் கும் பயிற் சி ய ளித்து உல கில் அவர் க ளும் எல் லாக் குழந் தை க ளை யும் போல வாழ வழி செய்து வரு


கா து கேளாத குழந் தை க ளுக் கும், ஆட் டி சம் என்று சொல் லப் ப டும் குறை பாட் டு டன் பிறந்த குழந் தை க ளுக் கும் பயிற் சி ய ளித்து உல கில் அவர் க ளும் எல் லாக் குழந் தை க ளை யும் போல வாழ வழி செய்து வரு கி றார் திருச் சி யைச் சேர்ந்த கே.கீதா. திருச்சி ஹோலி கி ராஸ் கல் லூ ரி யில் எட்டு ஆண் டு க ளாக புனர் வாழ் வி யல் து றை யில் விரி வு ரை யா ள ரா கப் பணி பு ரிந் தி ருக் கி றார். ஆனால் அந் தப் பணி யில் திருப் தி ய டை யாத அவர், காது கேளாத குழந் தை க ளுக் காக 'மக ரிஷி வித்யா மந் திர்' என்ற பள் ளி யைத் திருச்சி கே.கே.நக ரில் நடத்தி வரு கி றார். அது மட் டுமா? ஆட் டி சம் என்று சொல் லப் ப டும் மூளை நரம்பு மண் டல வளர்ச் சி யில் குறை பாட் டு டன் பிறக் கும் குழந் தை க ளுக் காக 'ப்ர வாக்' என்ற பள்ளியையும் நடத்தி வரு கி றார்.
தமிழ் நாடு அர சின் (காது கேளா தோ ருக் குப் பயிற் று விக் கும்) சிறந்த ஆசி ரி ய ருக் கான மாநில விருது, அன்னை வீரம் மாள் சமூக சேவை விருது, 'அன்பு பாலத் தின்' சாத னை யா ளர் விருது போன் றவை அவ ருக் குக் கிடைத் துள் ளன.
20 ஆண் டு க ளுக் கும் மேலாக இத் து றை யில் சேவை செய்து வரும் ஆசி ரி யர் கே.கீதா வி டம் பேசி னோம்.
'நார் ம லான குழந் தை கள் மொழி யு டன் வரு கி றார் கள். காது கேளாத குழந் தை க ளுக்கு மொழி இல்லை. காது கேளாத குழந் தை களை மூன்று வய திற் குள் எங் க ளி டம் அழைத்து வந் தால் நாங் கள் அவர் க ளைப் பேச வைத் து வி டு வோம். ஆனால் நிறை யப் பெற் றோர் ஆறு வய திற்கு மேல் தான் எங் க ளி டம் கொண்டு வரு கி றார் கள். எங் கள் பரம் ப ரை யி லேயே எல் லா ரும் தாம த மா கத் தான் பேசி னார் கள். தாத்தா 5 வய தில் பேசி னார்; அப்பா 6 வய தில் தான் பேசி னார் என்று குழந்தை பேசு வ தற் காக ஆறு வயது வரை காத் துக் கிடப் பார் கள். இது தவறு.
காது கேளாத குழந் தை களை மூன்று வய திற் குள் எங் க ளி டம் அழைத்து வந் தால், குழந் தை க ளுக் குச் சிறிய அள வுக் குக் கேட் கும் திறன் இருந் தா லும் ஹிய ரிங் எய் டின் உத வி யு டன் அவர் களை ஒலி க ளைக் கேட்க வைத்து, அவர் க ளுக் குப் பேசு வ தற் குப் பயிற்சி கொடுத் து வி டு வோம். ஆறு வ ய திற்கு மேல் குழந் தை களை எங் க ளி டம் பயிற் சிக் காக அழைத்து வந் தால், எல் லாமே தாம த மா கி வி டு கி றது.
நாம் சாதா ர ண மாக உள்ள குழந் தை க ளுக்கு முத லில் எழுத் தைச் சொல் லிக் கொடுக் கி றோம். சொற் க ளைச் சொல் லிக் கொடுக் கி றோம். ஆனால் காது கேளாத குழந் தை க ளுக் குப் பேசு வ தற் குத் தான் முத லில் பயிற்சி கொடுக்க வேண் டும்.
காது கேளாத குழந் தை கள் எழு தும் போது அவர் க ளுக்கு வாக் கிய அமைப்பு சரி யாக வராது. தவ றான வாக் கிய அமைப் பு ட னேயே அவர் கள் எழு து கி றார் கள். ஏன் அவர் கள் அப் படி எழு து கி றார் கள் என் ப தை முனை வர் பட் டத் திற் காக ஆய்வு செய்து வரு கி றேன். கடந்த 20 வரு டங் க ளாக இத் து றை யில் நான் இருப் ப தால், இந்த ஆராய்ச் சி யின் மூல மாக காது கேளாத குழந் தை க ளுக் குத் தரப் ப டும் பயிற் சி களை இன் னும் மேம் ப டுத்த முடி யும் என்று நினைக் கி றேன்.
காது கேளாத மாண வர் கள் எங் க ளு டைய பள் ளி யில் பயிற்சி பெற்று 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதி இருக் கி றார் கள். பத் தாம் வகுப் புப் பொதுத் தேர்வை பிரை வேட் டா கத் தான் அவர் கள் எழுத முடி யும். எங் க ளி டம் இது வரை ஆறு செட் மாண வர் கள் பத் தாம் வகுப் புத் தேர் வில் வெற்றி பெற் றுச் சென் றி ருக் கி றார் கள்.
பிற குழந் தை க ளைப் போலவே காது கேளாத குழந் தை கள் எல் லாப் படிப் பு க ளை யும் படிக்க முடி யும். அரசு அவர் க ளுக்கு நிறைய உத வி கள் செய்து வரு கி றது. பார தி தா சன் பல் க லைக் கழ கத் தின் மூலம் இல வச கம்ப் யூட் டர் படிப் பு கள் சொல் லித் தரப் ப டு கின் றன. டெஸ்க் டாப் பப் ளி ஷிங், இன் டர் நெட் டிக் கெட் புக் கிங், ஓவி யம் வரை தல், அச் சுத் தொழில் போன்ற பல வேலை வாய்ப் பு கள் அவர் க ளுக் காக இருக் கின் றன.
கை, கால் ஊன முற்ற, காது கேளாத குழந் தை க ளுக் காக தமிழ் நாடு முழுக் கப் பல இடங் க ளில் தொழிற் பயிற்சி மையங் கள் இருக் கின் றன. லேப் டெக் னீ சி யன் போன்ற தொழில் நுட் பப் பயிற் சி கள் இல வ ச மா கத் தரப் ப டு கின் றன. ஆனால் பல ருக் கும் அவற் றைப் பற் றித் தெரி யாத நிலையே உள் ளது.
காது கேளாத குழந் தை க ளுக்கு சப் தத் தைக் கேட்க முடி யாது. அத னால் பேச வும் முடி யாது. மற் ற படி பிற குழந் தை க ளுக் கும் அவர் க ளுக் கும் எந்த வேறு பா டும் இல்லை. ஆனால் ஆட் டிச குழந் தை க ளின் நிலையோ வருந் தத் தக் கது.
அவர் க ளால் புற உ ல கு டன் சரி யா கத் தொடர்பு கொள்ள முடி யாது. புற உல கத் தைப் பற் றிய சிந் தனை அவர் க ளுக்கு இருக் காது.
அவர் க ளுக் குச் சாப் பி டத் தெரி யாது. மலம் கழிக் கத் தெரி யாது. தூங் கத் தெரி யாது. அவர் க ளுக்கு உணர்ச் சி களை வெளிப் ப டுத் தத் தெரி யாது. அவர் கள் ஏற் க னவே பேசி ய தையே திரும் பத் திரும் பப் பேசிக் கொண் டி ருப் பார் கள். புதி தா கப் பேசத் தெரி யாது. இத னால் அவர் க ளால் பிற ரு டன் பழக முடி யாது. நன்கு பரிச் ச ய மா ன வர் க ளைக் கூட அடை யா ளம் கண்டு கொள் ளத் தெரி யாது. எதை யும் அவர் க ளால் மிக மிகத் தாம த மா கத் தான் புரிந்து கொள்ள முடி யும். பிற ரைக் கார ண மின் றித் தாக் கு வார் கள். தன் னைத் தானே காயப் ப டுத் திக் கொள் வார் கள்.
மூளை நரம்பு வளர்ச் சி யில் ஏற் ப டும் குறை பாட் டால் ஆட் டிச குறை பாடு ஏற் ப டு கி றது. இதற்கு என்ன கார ணம் என்று இது வரை கண் டு பி டிக் கப் ப ட வில்லை. பரம் பரை பரம் ப ரை யாக இந் தக் குறை பாடு வர லாம் என் றும், சுற் றுச் சூழல் சீர் கேட் டி னால் இந் தக் குறை பாடு வர லாம் என் றும் பல வி த மான கருத் து கள் உள் ளன.
ஆட் டிச குழந் தை க ளுக் கான பயிற் சிப் பள் ளி யைப் 'ப்ர வாக்' என்ற பெய ரில் நடத்தி வரு கி றோம். இந் தப் பள் ளி யில் பயிற்சி பெற ஆட் டிச குழந் தை களை மூன்று வய திற் குள் அழைத்து வர வேண் டும். ஆட் டிச குழந் தை க ளுக் குப் பயிற்சி தரு வது என்று ஆசி ரி யர் க ளுக் கும், பெற் றோ ருக் கும் பயிற்சி தரு கி றோம்.
ஆட் டிச குழந் தை க ளுக்கு மலம் கழிப் ப தற் கும், உடை உடுத் து வ தற் கும் கூடப் பயிற் சி கள் தர வேண் டி யி ருக் கி றது.
எங் கள் பள் ளி யில் குறைந் த பட் சம் 3 வரு டம் ஆட் டிச குழந் தை கள் பயில வேண் டி யி ருக் கி றது. நான் கா வது வரு டம் அவர் கள் பிற குழந் தை கள் படிக் கும் பள் ளி யில் படிக் கச் செல் ல லாம். ஆனால் அந் தப் பள் ளி யில் ஆட் டிச குழந் தை க ளுக் குப் பயிற் சி ய ளிக் கத் தெரிந்த ஆசி ரி யர் க ளின் உத வி யும் வேண் டும். எங் க ளு டைய பள் ளி யில் பயின்று இது வரை ஏழெட் டுக் குழந் தை கள் எல் லாக் குழந் தை க ளும் படிக் கும் பள் ளி யில் படிக் கச் சென் றுள் ளார் கள். ஆட் டிச குழந் தை கள் அதி க பட் சம் 10 வது வரை படிக்க முடி யும். ஆனால் அவர் க ளுக் குப் பயிற்சி தரும், சொல் லிக் கொடுக் கும் ஆசி ரி யர் கள் அனு ப வம் மிக் க வர் க ளா க வும், ஆட் டிச குழந் தை க ளுக் குத் தரும் பயிற் சி யின் நுணுக் கங் களை நன்கு அறிந் த வர் க ளா க வும் இருக்க வேண் டும். பெற் றோர் முழு மூச் சு டன் ஒத் து ழைத் தால் தான் ஆட் டிச குழந் தை களை மேம் ப டுத்த முடி யும். எல் லா வற் றுக் கும் மேலாக ஆட் டிச குழந் தை களை மேம் ப டுத்த ஆசி ரி யர், பெற் றோர், ஆட் டிச குழந்தை என அனை வ ருமே கடு மை யாக உழைக்க வேண் டும்.
ஆட் டிச குழந் தை க ளுக் குத் தொழிற் பயிற்சி கொடுப் பது என் பது சிர ம மா னது. ஏனென் றால் அவர் க ளுக் குப் புற உல கு டன் ஆன தொடர்பு மிக வும் குறு கி யது. எதி லும் அவர் க ளால் கவ னம் செலுத்த முடி யாது. எதி லும் கவ னம் செலுத்த முடி யா விட் டால், எப் படி தொழிற் பயிற்சி பெற முடி யும்?
ஆட் டிச குழந் தை க ளுக்கு முடிந் த வரை நல்ல பழக்க, வழக் கங் க ளைக் கற் றுக் கொடுக்க முடி யும். பிற ரு டன் பழு கு வ தற் குப் பயிற்சி தர முடி யும். குறைந்த அள வா வது பேசக் கற் றுக் கொடுக்க முடி யும். அவர் க ளின் இயல்பை அறிந்து அதற் கேற்ற பயிற் சி க ளைக் கொடுக்க வேண் டும். இப் ப டி யெல் லாம் முறை யான பயிற் சி கள் கொடுத் தால் அவர் கள் அவர் க ளை ய றி யா மல் செய் யும் பாத க மான செயல் க ளைத் தவிர்க்க முடி யும். உதா ர ண மாக கண் ணாடி உடை யும் சத் தத் தைக் கேட் ப தில் சில ஆட் டிச குழந் தை க ளுக்கு மகிழ்ச்சி ஏற் ப டும். அத னால் கையில் கிடைத்த, கண் ணில் பார்க் கும் கண் ணா டிப் பொருட் க ளை யெல் லாம் அவர் கள் உடைத் து வி டு வார் கள். உடைப் பது தவறு என்று அவர் க ளுக் குத் தெரி யாது. இத னால் அவர் கள் காய ம டை வார் கள். பிற ரை யும் காயப் ப டுத் து வார் கள். கண் ணா டிப் பொருட் களை உடைத்து நிறை யச் சேதத்தை ஏற் ப டுத் து வார் கள். இப் ப டிப் பட்ட செய் கை களை அவர் கள் செய் வ தைத் தடுக்க வேண் டு மென் றால் அதற்கு அவர் க ளுக் குப் பயிற்சி தர வேண் டும்.
நான் கல் லூ ரி யில் புனர் வாழ் வி யில் து றை யில் விரி வு ரை யா ள ராக வேலை செய் தி ருக் கி றேன். விரி வு ரை யா ள ராக யார் வேண் டு மா னா லும் இருக் க லாம். ஆனால் உடற் கு றை பாடு உள்ள குழந் தை க ளுக்கு ஒன் றைக் கற் றுக் கொடுத்து. கற் றுக் கொடுத் ததை அவர் க ளைச் செய்ய வைப் பது எல் லா ரா லும் முடி யாது. குறை பா டுள்ள ஒரு குழந் தை யி டம் நான் கற் றுக் கொடுப் ப தால் ஏற் ப டும் மாற் றங் களை நடை மு றை யில் பார்க் கும் போது ஏற் ப டும் மகிழ்ச் சிக் கும், ஆத்ம திருப் திக் கும் ஈடு இணை என் பதே இல்லை. அத னால் தான் கடந்த 20 ஆண் டு க ளுக் கும் மேலாக இத் து றை யில் சேவை செய்து வரு கி றேன் '' என் றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...