புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

பயிற்சி: பள்ளி தேடி வரும் கையெ​ழுத்​துப் பயிற்சி!

""கையெ ழுத் துக் கும் தலை யெ ழுத் துக் கும் தொடர் பி ருக் கி றதோ இல் லையோ, கையெ ழுத் துக் கும் தேர் வில் அதிக மதிப் பெண் கள் வாங் கு வ தற் கும் தொடர் பி ருக் கி றது'' என் கி றார் லலிதா கண் ணன். சென்னை

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:30 pm

ந. ஜீவா

""கை யெ ழுத் துக் கும் தலை யெ ழுத் துக் கும் தொடர் பி ருக் கி றதோ இல் லையோ, கையெ ழுத் துக் கும் தேர் வில் அதிக மதிப் பெண் கள் வாங் கு வ தற் கும் தொடர் பி ருக் கி றது'' என் கி றார் லலிதா கண் ணன். சென்னை அண் ணா ந க ரில் "க்ரோ வெல் ஸ்கில்ஸ்' என் கிற பெய ரில் கடந்த எட்டு ஆண் டு க ளா கத் தனது கண வர் மோக ன கண் ண னு டன் இணைந்து கையெ ழுத் துப் பயிற்சி வகுப் பு க ளை நடத் தி வ ரும் அவர், இப் போது இணை ய த ளம் மூல மா க வும் கையெ ழுத் துப் பயிற்சி வகுப் பு களை நடத் து கி றார். லலிதா கண் ணனை அவ ரு டைய பயிற்சி மையத் தில் சந் தித் துப் பேசி யதி லி ருந்து...

அதிக மதிப் பெண் கள் எடுப் ப தற் கும் கையெ ழுத் துக் கும் என்ன தொடர்பு?

தேர் வு க ளில் கேட் கப் ப டும் கேள் வி க ளுக்கு உரிய பதில் களைக் கிறுக் க லான கையெ ழுத் தில் எழு தி னால் அதிக மதிப் பெண் கள் கிடைக் காது என் பதே உண்மை. இப் போது அதிக மதிப் பெண் கள் எடுப் பது அவ சி ய மா கி விட் டது.

முன் பெல் லாம் தேர்வு எழுதி தேர்வு முடி வுக் கா கக் காத் தி ருக் கும் மாண வர் கள் தெரிந்து கொள்ள விரும் பும் ஒரே விஷ யம், அவர் கள் தேர் வில் பாஸô? ஃபெ யிலா? என் ப து தான். ஆனால் இப் போது எவ் வ ளவு மதிப் பெண் கள்? என் ப து தான் தேர்வு முடி வுக் கா கக் காத் தி ருக் கும் ஒவ் வொரு மாண வ ரின் முன் புள்ள பெரிய விஷ ய மாக இருக் கி றது.

இதற் குக் கார ணம், தேர் வில் நல்ல மதிப் பெண் கள் வாங் கி னால் தான் அடுத்து நல்ல கல் லூ ரி யில் இடம் கிடைக் கும் என்ற நிலை. விரும் பிய பொறி யி யல் படிப்போ, மருத் து வத் துறை படிப் பு களோ, கம்ப் யூட் டர் துறை படிப் பு களோ கிடைக் கும் என்ற நிலை. உயர் கல்வி கற் ப வர் களை வேலைக்கு எடுக் கும் நிறு வ னங் கள் கூட அவர் க ளி டம் எதிர் பார்ப் பது, அவர் க ளின் திற மை யு டன் கூட அதிக மதிப் பெண் க ளை யும் தான். இத னால் அதிக மதிப் பெண் கள் எடுப் பது இக் கா லத் தில் மிக வும் அவ சி ய மான ஒன் றா கி விட் டது. அதிக மதிப் பெண் கள் எடுப் ப தற்கு நல்ல கையெ ழுத்து அவ சி யம். இதை அமெ ரிக் கா வில் நடத் தப் பட்ட ஓர் ஆய்வு நிரூ பிக் கி றது.

அமெ ரிக் கா வில் இருந்து வெளி வ ரும் "அமெ ரிக் கன் இஜு கே ஷ னல் ரிசர்ச் ஜர் னல்' என்ற இதழ் ஓர் ஆய்வு நடத் தி யது. 36 மாண வர் க ளை யும், 45 பேரா சி ரி யர் க ளை யும் அந்த ஆய் வுக்கு உட் ப டுத் தி னார் கள். ஒரு கேள்வி - பதிலைப் பல் வேறு கையெ ழுத்து உள்ள மாண வர் களை வைத்து எழுத வைத் தார் கள். அதைப் பல ஆசி ரி யர் க ளி டம் கொடுத் துத் திருத் தச் சொன் னார் கள். இறு தி யில் பார்த் தால் தெளி வான, திருத் த மான கையெ ழுத்து உள்ள பதில் க ளுக்கு அதிக மதிப் பெண் கள் கிடைத் தி ருந் தன. கிறுக் க லான கையெ ழுத்து உள்ள மாண வர் க ளுக்குக் குறை வான மதிப் பெண் களே கிடைத் தி ருந் தன. ஒரே கேள்வி பதி லுக்கு இம் மா தி ரி யான வித் தி யா ச மான மதிப் பெண் கள் ஏன் கொடுத் தீர் கள்? என்று பேரா சி ரி யர் க ளைக் கேட் டார் கள்.

அதற்கு அவர் கள் சொன்ன பதில் வித் தி யா ச மா னது. நல்ல தெளி வான கையெ ழுத் தைப் பார்க் கும் போது அந் தக் கேள்வி பதி லைத் திருத் து வ தற்கு நல்ல மன நிலை ஏற் பட் டு வி டு கி றது. விடை சரி யா கத் தான் இருக் கும் என்ற நம் பிக் கை யும் வந் து வி டு கி றது. அதிக மதிப் பெண் கள் போட் டு வி டு கி றோம்.

கிறுக் க லான கையெ ழுத் தைப் பார்த் த வு ட னேயே முத லில் எரிச் சல் வந் து வி டு கி றது. எவ் வ ள வு தான் சரி யாக விடை யெ ழு தி யி ருந் தா லும் அதை முழு தா கப் படித் துப் பார்க் கும் மன நிலை இல் லா மற் போகி றது. எனவே குறைந்த மதிப் பெண் க ளைப் போட் டு வி டு கி றோம்.

இந்த ஆய்வு  முடிவி லி ருந்து நமக்கு என்ன தெரி கி றது என் றால் நிறைய மதிப் பெண் கள் கிடைக்க வேண் டும் என் றால் அதற்கு நல்ல கையெ ழுத்து அவ சி யம் என் பதே.

இது வரை எவ் வ ளவு பேருக்குக் கையெ ழுத் துப் பயிற்சி அளித் தி ருக் கி றீர் கள்?

நாங் கள் கடந்த எட்டு வரு டங் க ளாக சென் னை யி லும் அதைச் சுற் றி யுள்ள பகு தி க ளி லும் ஒட் டு மொத் த மாக இது வரை 6 ஆயி ரம் பேருக் குக் கையெ ழுத் துப் பயிற்சி அளித் தி ருக் கி றோம்.

சென் னை யில் அண் ணா ந க ரி லும், திரு வான் மி யூ ரி லும் நேர டிப் பயிற்சி வகுப் பு கள் நடத்தி வரு கி றோம்.

இது கம்ப் யூட் டர் காலம். இணை ய த ளத் தின் மூல மாக எல் லாக் கல் வி யை யும் இப் போது கற்க முடி யும் என் ற நிலை தோன் றி விட் டது.



நீங் கள் நேர டிப் பயிற்சி வகுப் பு களை மட் டுமே நடத் து வது இந் தக் காலத் திற் குப் பொருத் த மாக இல் லையே?

நீங் கள் சொல் வது உண் மை தான். ஆனால் நாங் கள் நீங் கள் நினைப் ப து போல நேர டிப் பயிற்சி வகுப் பு களை மட் டும் நடத் த வில்லை. அதை இன் னும் விரி வு ப டுத்தி எங் க ளு டைய ஜ்ஜ்ஜ்.ஞ்ழ்ர்ஜ்ங்ப்ள்ந்ண்ப்ப்ள்.ஸ்ரீர்ம் என்ற இணை ய த ளத் தின் மூல மா க வும் கையெ ழுத் துப் பயிற்சி வகுப் பு களை நடத்தி வரு கி றோம்.

இணை ய த ளத் தில் எப் படி கையெ ழுத் துப் பயிற்சி கொடுக் கி றீர் கள்?

எங் க ளு டைய இணை ய த ளத் தின் மூலம் முத லில் உங் க ளு டைய கையெ ழுத்து எந்த நிலை யில் இருக் கி றது என்று மதிப் பிட் டுச் சொல் வோம். அதற்கு உங் க ளு டைய கையெ ழுத்தை இ மெயில் மூலம் எங் க ளுக்கு அனுப்பி வைக்க வேண் டும். அதன் பின்பு உங் க ளு டைய கையெ ழுத் துச் சிறப் பாக அமைய என்ன செய்ய வேண் டும் என் பதை நாங் கள் சொல் லிக் கொடுக் கி றோம். அதற் கான பயிற் சி களை இணை ய த ளம் மூல மா கவே அளிக் கி றோம். தேவைப் பட் டால் வீடியோ கான் ஃ பெ ர சிங் மூல மா கப் பேசி கையெ ழுத் துச் சிறப் பாக அமை யப் பயிற்சி தரு கி றோம்.

நாங் கள் எவ் வ ள வு தான் கடு மை யாக உழைத் தா லும் எங் க ளு டைய சென் னை யில் உள்ள கையெ ழுத் துப் பயிற்சி மையங் க ளில் ஒரு சில ஆயி ரம் பேர் க ளுக்கே எங் க ளால் பயிற்சி தர முடி யும். அத னால் தான் இணைய தளம் மூல மா கப் பயிற்சி தர முடி வெ டுத் தோம்.

எங் க ளு டைய இணைய தளத் திற்கு நீங் கள் சென் றால் அதில் சிறந்த கையெ ழுத்து எழுத என்ன செய்ய வேண் டும் என் ப தற் கான ஏரா ள மான டிப்ஸ் கள் இருப் பதை பார்க்க முடி யும்.

கையெ ழுத் துப் பயிற்சி வகுப் பு களை வேறு எந் த மு றை யில் நடத் து கி றீர் கள்?

சிறந்த கையெ ழுத் துப் பயிற்சி தரும் இன் னொரு முயற் சி யாக பள் ளி க ளில் நேர டி யா கச் சென்று மாண வர் க ளுக்கு கையெ ழுத் துப் பயிற்சி அளிக் கும் திட் டத் தை யும் செயல் ப டுத் து கி றோம். சென் னை யில் அய னா வ ரம், அண் ணா ந கர் மேற்கு, தியா க ராய நகர், கே.கே.நகர் ஆகிய பகு தி க ளில் உள்ள பள் ளி க ளில் எங் க ளு டைய இரண்டு ஆசி ரி யர் கள் முழு நே ர மும் இருப் பார் கள். அந் தப் பள் ளி யில் உள்ள எல்லா வகுப் பு க ளில் படிக் கும் மாண வர் க ளுக் கும் வாரத் திற்கு 2 பீரி யட் கையெ ழுத் துப் பயிற்சி தரு கி றார் கள்.

பள் ளி யில் ஏற் க னவே உள்ள ஆசி ரி யர் க ளுக்கு வேலைப் பளு அதி கம். அவர் க ளும் மாண வர் க ளுக் குச் சிறந்த கையெ ழுத் திற் கான பயிற் சி க ளும் அளிக் கி றார் கள் என் பது உண் மையே. ஆனால் தனிப் பட்ட ஒவ் வொரு மாண வ னின் கையெ ழுத் தின் தன் மை யைப் பற் றி யும் அவ னுக்கு அளிக் கப் பட வேண் டிய குறிப் பான பயிற் சி க ளைப் பற் றி யும் ஆலோ சித்து, அதற் கான பயிற் சி களை ஒவ் வொரு மாண வ னுக் கும் தர ஆசி ரி யர் க ளால் முடி வ தில்லை. எனவே இத் து றை யில் நிறைய ஆண் டு கள் அனு ப வம் உள்ள எங் களை அவர் கள் நாடு கி றார் கள். இதன் மூலம் பள் ளிக் குத் தேடிச் சென்று கையெ ழுத் துப் பயிற்சி அளிக் கும் முதல் நிறு வ ன மாக நாங் கள் ஆகி விட் டோம்.

மாண வர் க ளுக்கு மட் டும் தான் கையெ ழுத் துப் பயிற்சி தரு கி றீர் களா?

பள்ளி மாண வர் க ளுக்கு என் றில்லை. வயது அதி கம் ஆன வர் க ளுக் கும் கூட நாங் கள் கையெ ழுத் துப் பயிற்சி அளிக் கி றோம். விபத் தி னாலோ, ஏதோ நோயி னாலோ வலது கை சில ருக் குப் பாதிக் கப் பட் டு வி ட லாம். அவர் க ளால் வலது கையி னால் எதை யும் எழுத முடி யாது. இடது கையி னா லும் தங் க ளால் எழுத முடி யாது என்று அவர் கள் நினைப் பார் கள். அப் ப டியே எழு தி னா லும் இதற்கு முன்பு எழு தி ய தைப் போல அவ் வ ளவு அழ காக எழுத முடி யுமா என்று சந் தே கப் ப டு வார் கள்.

அப் ப டிப் பட் ட வர் க ளுக்கு நாங் கள் இட து கை யால் எழு து வ தற் குப் பயிற்சி அளிக் கி றோம். முத லில் இட து கை யால் எழு து வ தற் குக் கையில் உள்ள இறுக் கத் தைத் தளர்த்த வேண் டும். இட து கை யால் எழுத முடி யும் என்ற நம் பிக் கையை மன தில் ஏற் ப டுத்த வேண் டும்.

அதன் பின்பு இடது கையால் மெல்ல மெல்ல எழு து வற் குப் பயிற்சி கொடுக் கி றோம். வலது கையால் முத லில் எழு தி ய தைப் போன்ற அதே வேகத் து ட னும், அழ கு ட னும் எழு தப் பயிற்சி தரு கி றோம். இதை ஆக் கு பே ஷ னல் தெரபி என் றும் கூடச் சொல் ல லாம்.

அழ கான கையெ ழுத் துப் பயிற்சி பற்றி நிறைய மாண வர் கள் தெரிந்து கொள் வ தற் காக என்ன செய் கி றீர் கள்?

பள் ளி க ளுக்கு நேர டி யா கச் சென்று இல வ சப் பயிற் சிப் பட் ட றை களை நடத் து கி றோம். சிறந்த கையெ ழுத் தின் தேவையை வலி யு றுத் திச் சொல் கி றோம். சிறந்த கையெ ழுத் திற் கான பயிற் சி களை நாங் கள் மட் டுமே தர மு டி யாது. பள் ளி யில் உள்ள ஆசி ரி யர் க ளும் கையெ ழுத் துப் பயிற்சி தர வேண் டும். அவர் க ளும் தெரிந்து கொள் ளும் வி தத் தில் நிறைய ஆலோ ச னை க ளைச் சொல் கி றோம்.

சென் னை யி லேயே பல கையெ ழுத் துப் பயிற்சி மையங் களை உரு வாக்கி நிறை யப் பேருக்கு பயிற்சி அளிக் க லாமே?

நீங் கள் சொல் வது நல் ல து தான். ஆனால் நிறை யப் பயிற்சி மையங் களை உரு வாக்கி அதைச் சரி வர நிர் வ கிக் கா விட் டால் பயிற் சி யின் தரம் குறைந்து போகும். எங் க ளுக் குத் தரமே முக் கி யம்.

படங் கள்: விஜ ய கு மார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.