முல்லைப் பெரியாறு; கேரளத்தின் பிடிவாதமும், தமிழகத்தின் நியாயமும்!
ஒன்றுபடுங்கள்! புனல் மின்நிலையத்துக்காக கேரள அரசு கட்டியுள்ள இடுக்கி அணைக்கு, போதுமான தண்ணீர் கிடைக்காததால் மின்உற்பத்தி பாதிக்கப்படுகிறது என்ற ஒரே காரணத்துக்காக, முல்லைப் பெரியாறு அணைக்கு கேரளம் எதிர










