மத்திய அரசு வழங்கும் பாடப் புத்தகத்தில் தலைவர்களுக்கு அவமதிப்பா?
சர்ச்சைக்கு மேல் சர்ச்சை கடந்த வாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலுமே மிகுந்த கொந்தளிப்பாக இருந்தது. அந்தக் கட்சி, இந்தக் கட்சி என்றில்லாமல், எல்லாக் கட்சிகளின் உறுப்பினர்களின் கோப ஆவேசக் குரல் நாடாள









