நோய் தீர்க்கும் இசை
தீராத நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் இசைக்கு உண்டு. அந்தந்த நோய்க்கான மருந்துகள் இருப்பது போல, நோயின் தன்மைக்கான இசை வடிவங்களும் உண்டு. சூலை நோயால் துடித்த நாவுக்கரசர் "கொல்லிப்பண்' பாடியும் (கூற்ற


தீராத நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் இசைக்கு உண்டு. அந்தந்த நோய்க்கான மருந்துகள் இருப்பது போல, நோயின் தன்மைக்கான இசை வடிவங்களும் உண்டு.
சூலை நோயால் துடித்த நாவுக்கரசர் "கொல்லிப்பண்' பாடியும் (கூற்றாயினவாறு எனும் பதிகம்) வெப்பு நோயால் துன்புற்ற பாண்டியனை திருஞானசம்பந்தர் "காந்தாரப் பண்' (மந்திரமாவது நீறு என்ற பதிகம்) நோய் தீர்த்ததை பற்றிய செய்திகளை பெரிய புராணத்தால் அறிகிறோம்.
ஆனால் "கொல்லி' "காந்தாரம்' ஆகிய பண்களின் உண்மையான இசை வடிவங்கள் இன்று அறியப்படாத நிலையில், இரு பண்களும் "நவரோசு' என்னும் ஓர் இசையில் பாடப்பெறுகின்றன. "கொல்லி',"காந்தாரம்' ஆகிய பண்களின் தனித்தனி இசை வடிவங்களைக் கண்டறிதல், நோய்களுக்கான உரிய மாத்திரைகளைக் கண்டறிதல் போன்றதாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...