47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

யானையில் மாப்பிள்ளை சவாரி!

மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம்...காரில் நடக்கும்...குதிரையில் நடக்கும்! யானையில் நடந்தால்...?

News image
Updated On :22 ஜூன் 2013, 7:01 am

ராஜிராதா

மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம்...காரில் நடக்கும்...குதிரையில் நடக்கும்! யானையில் நடந்தால்...?

சமீபத்தில் பெங்களூர் பேலஸ் மைதானத்திற்கு யானையில் சவாரி செய்து வந்த மாப்பிளையை தடுத்து நிறுத்தினர் காட்டிலாகா அதிகாரிகள். யானையை வியாபார நோக்கத்திற்காக பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறியதால், மாப்பிள்ளை மற்றும் யானையின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் கல்யாணம் தொடர்ந்தது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.