தமிழ்நாட்டில் திருமணம் செய்வதற்கென்று பல கோயில்கள் உள்ளன. ஆனாலும் திருப்பதியில் திருமணத்தை வைத்துக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். திருப்பதியைப் போன்று இந்தியாவில் திருமணம் நடைபெறும் விருப்ப இடங்கள் பற்றிய சர்வே சொல்வதென்ன? இதோ பட்டியல்:
1. கோவாவின் மார்பர், வர்கா மற்றும்
போலோலிம் கடற்கரைகள்
2. உதய்பூர், ஜெய்ப்பூர், ஜோத்பூர் மற்றும்
அல்சிசார் - ராஜஸ்தான்
3. கேரளாவின் ஆலப்புழை, குமரக்கோன், வர்கலா
4. உத்தரபிரதேசத்தின் வாரணாசி என்னும் காசி
திருமணத்துக்கும் சரி... தேன்நிலவுக்கும் சரி, இந்தியாவை விட்டு வேறு எங்கும் செல்ல மாட்டேன் என்பவர்களுக்காக இதோ ஊர்களின் பட்டியல்:
1. அந்தமான் & நிகோபார் தீவுகள்
2. கோவா
3. கோவளம், ஆலப்புழை
4. லட்சத் தீவுகள்
5. குளு மணாலி மற்றும் சிம்லா
6. நைனிடால் மற்றும் அவுலி
7. ஆக்ராவின் தாஜ்மஹால்
8. குடகுப் பகுதிகள்
9. குல்மார்க் & பகல்கான்
10. லோனாவாலா & கண்டலா
இந்தியாவில்தான் திருமணம். ஆனால் தேன் நிலவுக்கு வெளிநாடு போக ரெடி. சூப்பர் இடங்களைச் சொல்லுங்கன்னு கேட்பவர்களுக்கு இதோ பட்டியல்:
1.மாலத்தீவுகள்
2. ஹவாய்
3. இத்தாலி
4. ஆஸ்திரேலியா
5. பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள்
6. மெக்சிகோ
7. கனடா
8. நியூஸ்லாந்து
9. பாலி -இந்தோனேஷியா
10. போரா போரா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

