ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

திருமணம்... தேனிலவு!

தமிழ்நாட்டில் திருமணம் செய்வதற்கென்று பல கோயில்கள் உள்ளன. ஆனாலும் திருப்பதியில் திருமணத்தை வைத்துக் கொள்பவர்களும்

Updated On :19 அக்டோபர் 2013, 5:08 am

தமிழ்நாட்டில் திருமணம் செய்வதற்கென்று பல கோயில்கள் உள்ளன. ஆனாலும் திருப்பதியில் திருமணத்தை வைத்துக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். திருப்பதியைப் போன்று இந்தியாவில்  திருமணம் நடைபெறும் விருப்ப இடங்கள் பற்றிய சர்வே சொல்வதென்ன? இதோ பட்டியல்:

1.  கோவாவின் மார்பர், வர்கா மற்றும்

போலோலிம் கடற்கரைகள்

2.  உதய்பூர், ஜெய்ப்பூர், ஜோத்பூர் மற்றும்

அல்சிசார் - ராஜஸ்தான்

3. கேரளாவின் ஆலப்புழை, குமரக்கோன், வர்கலா

4. உத்தரபிரதேசத்தின் வாரணாசி என்னும் காசி

திருமணத்துக்கும் சரி... தேன்நிலவுக்கும் சரி,  இந்தியாவை விட்டு வேறு எங்கும் செல்ல மாட்டேன் என்பவர்களுக்காக இதோ ஊர்களின் பட்டியல்:

1. அந்தமான் & நிகோபார் தீவுகள்

2. கோவா

3. கோவளம், ஆலப்புழை

4. லட்சத் தீவுகள்

5. குளு மணாலி மற்றும் சிம்லா

6. நைனிடால் மற்றும் அவுலி

7. ஆக்ராவின் தாஜ்மஹால்

8. குடகுப் பகுதிகள்

9. குல்மார்க் & பகல்கான்

10. லோனாவாலா & கண்டலா

இந்தியாவில்தான் திருமணம். ஆனால் தேன் நிலவுக்கு வெளிநாடு போக ரெடி. சூப்பர் இடங்களைச் சொல்லுங்கன்னு கேட்பவர்களுக்கு இதோ பட்டியல்:

1.மாலத்தீவுகள்

2. ஹவாய்

3. இத்தாலி

4. ஆஸ்திரேலியா

5. பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள்

6. மெக்சிகோ

7. கனடா

8. நியூஸ்லாந்து

9. பாலி -இந்தோனேஷியா

10. போரா போரா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.