* சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் இருப்பவர்கள் குளிர்காலத்தில் குளிரில் எந்த வேலையையும் வைத்துக் கொள்ளக் கூடாது. அதிகாலையில் எழுந்து போகும் பழக்கத்தை குளிர் காலம் போகும் வரை மாற்றிக்கொள்ள வேண்டும்.
* துளசி இலை போட்ட நீரை தினசரி குடித்து வந்தால் மூளை பலம் பெறும்.
* * கேஸ் சிலிண்டரை தரையில் படுக்க வைத்துப் பயன் படுத்தக் கூடாது. சமையல் எரிவாயு மேல் நோக்கிப் போவது போல் சிலிண்டர் அமைக்கப்பட்டிருப்பதால் படுக்க வைத்துப் பயன்படுத்தும்போது வாயு மேலே செல்லும் வேகம் குறையும். அதனால் கேஸ் வீணாகும். அது மட்டுமில்லாமல் படுக்க வைத்துப் பயன்படுத்தும்போது கேஸ் கசிய வாய்ப்பு அதிகம். ஜாக்கிரதை.
* வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப அதிகாலை அல்லது இரவு நேரமே சிறந்தது. குளிர்ச்சியாக இருக்கும்போதுதான் எரிபொருள் அடர்த்தியாக இருக்கும். வெப்பம் அதிகமான மதிய வேளையில் எரிபொருள் விரிவடையும். அந்த நேரத்தில் பெட்ரோல், டீசல் நிரப்பினால் அளவு சற்று குறைவாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


