கற்றாழைச் சாறு!
கற்றாழையின் சோற்றை எடுத்து சுத்தம் செய்து தலைக்குத் தேய்த்து ஊற வைத்து குளிக்க தலையில் பொடுகு நீங்குவதுடன், குளிர்ச்சி தரும் கண்டிஷனராகவும் செயல்படும்.


கற்றாழையின் சோற்றை எடுத்து சுத்தம் செய்து தலைக்குத் தேய்த்து ஊற வைத்து குளிக்க தலையில் பொடுகு நீங்குவதுடன், குளிர்ச்சி தரும் கண்டிஷனராகவும் செயல்படும்.
கால் எரிச்சல், பித்த வெடிப்புக்கு காற்றாழையின் சாற்றைத் தடவி உறங்க சரியாகும்.
கற்றாழைச் சாறுடன் மஞ்சள் தூள் சேர்த்து முகப் பூச்சாகப் பூசி அரைமணி நேரம் கழித்து முகம் கழுவ முகம் பொலிவு பெறும்.
நெல்லிச் சாறு, கறிவேப்பிலைச் சாறு, கற்றாழைச் சாறு மூன்றையும் தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து நன்கு காய்ச்சி வைத்துக் கொண்டு தினமும் தலைக்குத் தடவி வர முடி நன்கு வளரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...